குறிச்சொல்: porno movie

எல்லா இயக்குனர்களும் ஆபாச படங்களை இயக்க வேண்டும். வேலுபிரபாகரன்

எல்லா இயக்குனர்களும் ஆபாச படங்களை இயக்க வேண்டும். வேலுபிரபாகரன்

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் வேலுபிரபாகரன், நடிகை ஷெர்லியை இன்று காலை திருமணம் செய்து கொண்டார் என்பதை சற்று முன்னர் பார்த்தோம். இந்த நிலையில் இந்த திருமணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இன்றைய இந்தியாவில் செக்ஸ் குறித்து மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து பேட்டியளித்துள்ளார். இந்தியாவில் நடைபெறும் எண்பது சதவிகித குற்றங்கள் செக்ஸ் குற்றங்கள் தான். இங்கு அனைவர் கையிலும் ஆபாச படங்களும் வீடியோக்களும் உள்ளது. இதனால் இயக்குனர்களும் செக்ஸ் படங்களையும் ஆபாச படங்களையும் இயக்குவதில் தவறில்லை. அனைத்து இயக்குனர்களும் ஆபாச படங்களையும் அவ்வப்போது இயக்க வேண்டும் நான் ஒரு படம் எடுத்தால் அதை மீடியாக்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர். ஆனால் சன்னிலியோன் செக்ஸ் படத்தில் நடித்தால் மட்டும் கொண்டாடுகின்றனர். சன்னிலியோனுக்கு கொடுக்கும் மரியாதை எனக்கு கிடையாதா? இன்றைய இளைஞர்கள் 15 வயதிலேயே செக்ஸை அனுபவித்த