குறிச்சொல்: samantha

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சமந்தா ஹீரோயின்?

எஸ்.எஸ்.ராஜமெளலியின் அடுத்த படத்தில் சமந்தா ஹீரோயின்?

சற்றுமுன், செய்திகள்
பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'நான் ஈ' திரைப்படத்தின் மூலம் தான் சமந்தா, தமிழ், தெலுங்கு ரசிகர்களுக்கு பரிட்சயமானார். இந்த நிலையில் மீண்டும் ராஜமெளலி படத்தில் சமந்தா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கும் அடுத்த படத்தில் ராம்சரண்தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்கவுள்ள நிலையில் சமந்தா, ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ராம்சரண் தேஜாவுக்கு ஜோடியாக ராஷிகண்ணா நடிக்கவுள்ளாராம்
சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ரகுல்ப்ரீத்திசிங்

சிவகார்த்திக்கேயன் ஜோடியாக ரகுல்ப்ரீத்திசிங்

சற்றுமுன், செய்திகள்
குறுகிய காலத்திற்குள் இளம் நடிகரான சிவகார்த்திகேயன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். வேலைக்காரன் படத்தை அடுத்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இதில் சமந்தாவுடன் ஜோடி சோ்ந்துள்ளார். இந்த படத்தின் தலைப்பு இன்று வெளியாகி உள்ளது. இதற்கு சீமராஜா என்று டைட்டில் வைத்துள்ளனா். பா்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வேலைக்காரன் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் ஜோடியாக நடித்துள்ளார். இப்படி சிவகார்த்திகேயன் முன்னணி நடிகைகளுடன் சோ்ந்து கலக்கி வருகிறார். சீமராஜா படத்தை தொடா்ந்து இவா் அடுத்ததாக புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இதில் ரகுல் ப்ரீத்திசிங் ஜோடியாக நடிக்கிறார் என்று இயக்குநா் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். சிவா குறுகிய காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, சமந்தா, கீா்த்திசுரேஷ
உங்க வேலையை மட்டும் பாருங்க: நெட்டீசன்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

உங்க வேலையை மட்டும் பாருங்க: நெட்டீசன்களுக்கு பதிலடி கொடுத்த சமந்தா

சற்றுமுன், செய்திகள்
நடிகை சமந்தா திருமணம் முடிந்த கையோடு தொடா்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் அவா் பிகினி உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை தனது வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த அவரது ரசிகா்கள் என்ன இந்த பொண்ணு நாகார்ஜூனா குடும்பத்திற்கு மருமகளாக மாறி பின்னா் இந்த மாதிரி கவா்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் என்று விமா்சித்து வந்தனா். அதற்கு சமந்தா தக்க பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார். சமீபத்தில் மாலத்தீவிற்கு இன்பச்சுற்றுலா சென்றுள்ளார் சமந்தா. அங்கு பொழுதை போக்கி வந்த அவா் பிகினி உடையில் படுத்திருப்பது போல போஸ் கொடுத்து அதை தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டிந்தார். திருமணத்திற்கு பிறகு இப்படி கவாச்சியில் பிகினியில் உள்ள போட்டோவை ஷோ் செய்வதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும். சமந்தாவின் இந்த பிகினி போட்டோவை இதை வலைத்தளத்தில் பார்த்த நெட்டிசன்கள் கடுமையாக
யூடிப்பில் வைரலான சமந்தா பட டீசர்

யூடிப்பில் வைரலான சமந்தா பட டீசர்

சற்றுமுன், வீடியோ
சமந்தா நடிப்பில் ரங்கஸ்தலம் படத்தின் டீசா் நேற்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான டீசரில் சமந்தாவின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த டீசரானது ஜனவரி 24ம் தேதி வெளியாகியது. தற்போது வெளியாகி உள்ள டீசரில் சமந்தா கிராமத்து பெண்ணாக பாவடை, தாவணி கட்சியில் வந்து அசத்துகிறார். தெலுங்கில் ராம்சரண், சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ரங்கஸ்தலம் படத்தின் கதையானது 1985ல் ஆண்டில் நடைபெறும் கிராமத்து பாணியில் உருவாகியுள்ளது. முதலில் ஜனவரி 24ம்வெளியான டீசரில் நாயகி சமந்தா சம்பந்தப்பட்ட காட்சியில் ஏதும் இல்லை. இதை பார்த்த அவரது ரசிகா்கள் ஏமாற்றம் அடைந்தனா். அவரைப்பார்க்காத ஏங்கத்தில் இருந்த ரசிகா்பெருமக்களுக்கு தற்போது வெளியாகி உள்ள டீசா் மிகுந்த சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதன் இயக்குநா் சமந்தாவின் பிரத்யேக கெட்டப் சிக்கிரமே வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். அதனால் ரசிகா்களின் எதிர்பார
படம் முடியும் வரை கர்ப்பம் கூடாது! சமந்தாவுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்

படம் முடியும் வரை கர்ப்பம் கூடாது! சமந்தாவுக்கு இயக்குனர் போட்ட கண்டிஷன்

சற்றுமுன், செய்திகள்
பிரபல நடிகை சமந்தாவுக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையே சமீபத்தில் திருமணம் நடந்தது. இதனையடுத்து குட்டி சமந்தா அல்லது குட்டி நாகசைதன்யா எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கன்னடத்தில் சூப்பர் ஹிட் ஆகிய படம் ஒன்றின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் சமந்தா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் முடியும் வரை சமந்தா கர்ப்பமாக கூடாது என்று படக்குழுவினர் கண்டிஷன் போட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதை படக்குழுவினர்களும் சமந்தா தரப்பினர்களும் மறுத்துள்ளனர்.
விஷாலின் ‘இரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

விஷாலின் ‘இரும்புத்திரை’ இசை வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
விஷால் நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவான படம் 'இரும்புத்திரை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் புகைப்படங்களை தற்போது பார்ப்போம்  
சமந்தா கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சமந்தா கொலை செய்தது ஏன்? திடுக்கிடும் தகவல்

சற்றுமுன், செய்திகள்
நடிகை சமந்தா நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' என்ற படத்தின் டீசர் நேற்று வெளியானது., இந்த டீசரில் ஒருவரின் தலையை சமந்தா வெட்டுவது போன்ற காட்சி அனைவரையும் திடுக்கிட வைத்துள்ளது. இதுவரை காதல் பதுமையாக மென்மையான கேரக்டர்களில் நடித்து வந்த சமந்தா, இந்த படத்தில் கொலைகாரியாக நடித்திருப்பதாகவும், அவர் கொலை செய்தது ஏன் என்ற காரணம் படம் பார்ப்பவர்களுக்கு தெரியவரும்போது திடுக்கிடை வைக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கி வரும் இந்த படத்தின் நாயகன் விஜய்சேதுபதி என்பது குறிப்பிடத்தக்கது
இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழாவின் புகைப்படங்கள்

சற்றுமுன், மூவி ஸ்டில்ஸ்
விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கிய இரும்புத்திரை டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. இந்த விழாவின் புகைப்படங்களை பார்ப்போம்
விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா

விஜய்க்கு கொடுக்கும் மரியாதை விஷாலுக்கு கொடுக்கவில்லை: சமந்தா

சற்றுமுன், செய்திகள்
விஷால், சமந்தா, அர்ஜூன் நடித்த 'இரும்புத்திரை' படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் சமந்தா பேசியதாவது: நான் விஜய், சூர்யாவுடன் நடிக்கும்போது அவர்களை சார், சார் என மரியாதையுடன் கூப்பிடுவேன். அவர்களுடன் நெருக்கமாக பழக தயங்குவேன். ஆனால் விஷாலுடன் நடிக்கும்போது எனக்கு ஜாலியாக இருந்தது என்னைவிட இளையவருடன் பழகுவது போன்று சகஜமாக பழகினேன். இந்த படத்தில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து வாய்ப்பு கொடுத்த விஷாலுக்கும், இயக்குனர் மித்ரனுக்கும் எனது நன்றி 'பாணா காத்தாடி' படத்திற்கு பின்னர் யுவன் இசையில் நடிக்கும் படம் 'இரும்புத்திரை'. இந்த படத்தில் நடித்தது எனக்கு மிகவும் சந்தோஷம். இந்த படம் கண்டிப்பாக வெற்றி அடையும்' என்று சமந்தா பேசினார்
பெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்?

பெண் சைக்காலஜி டாக்டருடன் விஷால் கைகோர்த்தது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
விஷால், சமந்தா நடித்து வரும் 'இரும்புத்திரை' திரைப்படம் வரும் ஜனவரியில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தில் விஷால், சமந்தா நடித்த கேரக்டர்கள் குறித்த தகவலை படக்குழுவினர் சற்றுமுன் வெளியிட்டுள்ளனர் இதன்படி விஷால் மேஜர் ஆர்.கதிரவன் என்ற கேரக்டரிலும், சமந்தா டாக்டர் ரதிதேவி பி.எச்.டி என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர். மேஜர் விஷால், சைக்காலஜி டாக்டருடன் கைகோர்த்து எதிரிகளை பந்தாடுவது தான் கதையாம் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜூன் வில்லனாக நடித்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.