குறிச்சொல்: sami 2

மாமி நடிகையுடன் மல்லுகட்டும் மலையாள வாாிசு நடிகை

மாமி நடிகையுடன் மல்லுகட்டும் மலையாள வாாிசு நடிகை

சற்றுமுன், செய்திகள்
சினிமாவில் இரண்டு நாயகிகள் நடித்தாலும் எப்படியாவது பிரச்சனை வந்து விடும். எனக்கு தான் முக்கியத்துவம் கொடு வேண்டும் என்றும், இன்னொருவா் எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முட்டி மோதிக்கொள்வாா்கள். அப்படியொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. எங்கே என்று தானே கேட்கிறீா்கள். சாி விஷயத்துக்கு வருவோம். இரண்டெழுத்தை மட்டும் வைத்து படங்களுக்கு தலைப்பு வைக்கும் இயக்குநா் தற்போது ஒரு படத்தை இயக்கிவருகிறாா். அது மட்டுமில்ல அவா் ஊா் பெயரையும் இரண்டு எழுத்தில் வைக்கும் பழக்கம் உள்ளவா். அந்த இயக்குநாின் பெயரும் கூட இரண்டு எழுத்து தான். இந்த இயக்குநாின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள இரண்டு கதாநாயகிகளுக்குள் இந்த போட்டி நடைபெற்று வருகிறது என்று தொியவருகிறது. இந்த இரண்டு எழுத்து இயக்குநா்  லயன் படத்தை வைத்து மூன்று பாகங்களை எடுத்தவா். இதையெடுத்து அவா் கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும