குறிச்சொல்: saravana store

நடிகை கஸ்தூரியின் குபீர் சிரிப்பு டுவிட்டர் பதிவு

நடிகை கஸ்தூரியின் குபீர் சிரிப்பு டுவிட்டர் பதிவு

சற்றுமுன், செய்திகள்
கடந்த சில ஆண்டுகளுக்க்கு முன்னர் பிரபல நடிகையாக இருந்த கஸ்தூரி தற்போது அரசியல் பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரது கேலியும் கிண்டலுமான டுவிட்டர் பதிவுகள், ஆவேசமான பேட்டிகள் ஆகியவை இதை உறுதி செய்து வருகின்றன. இந்த நிலையில் தனக்கு பிடித்த சூப்பர் ஹீரோக்கள் என்று சரவணா ஸ்டோர் சரவணன் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர்களை தனது டுவிட்டரில் கஸ்தூரி பதிவு செய்துள்ளார். இந்த குபீர் சிரிப்பு பதிவு டுவிட்டர் பயனாளிகளை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது. ஒருசிலர் இந்த லிஸ்ட்டில் மேலும் சிலரை இணைக்க ஆலோசனை கூறி வருகின்றனர். சமீபத்தில் நயன்தாராவிடம் இணைந்து நடிக்கவுள்ளதாக சரவணன் கூறியதும், வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூடும் திட்டத்தை அமைச்சர் செல்லும் ராஜூ செய்ததும், சமூக வலைத்தளங்களில் பெரும் கிண்டலுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது
நயன்தாரா வேண்டாம்: தமன்னாவே போதும்- சரவணா ஸ்டோர் ஓனரின் திடீர் முடிவு

நயன்தாரா வேண்டாம்: தமன்னாவே போதும்- சரவணா ஸ்டோர் ஓனரின் திடீர் முடிவு

சற்றுமுன், செய்திகள்
ரவணா ஸ்டோா் அதிபா் சமீபத்தில் நடித்தால் நயன்தாராவுடன் தான் நடிப்பேன் என்பது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்த செய்தி குறித்து அவா் மறுப்பு தொிவித்து இருந்தாா்..அவா் தன்னுடைய விளம்பரங்களில் தானே மாடலாக நடித்து வந்தாா். அவருடன் விளம்பர மாடலிங்கில் ஆடிய தமன்னாவுக்கும் ஹன்சிகாவும் ரொம்ப வருத்தமாம். அப்படி சரவணா ஸ்டோா் உாிமையாளா் நடிப்பதாக இருந்தால், முதலில் எங்களுடைய பெயா் தானே அந்த வாிசையில் வரவேண்டும் எப்படி நயன்தாராவுடன் நடிக்க போகிறேன் என்று சொல்லலாம் என்று அந்த அண்ணாச்சியிடம் நோில் சென்று கோபித்து கொண்டாா்களாம். இதை பாா்த்த சரவணா ஸ்டோா் உாிமையாளா், ஒ இப்படியா சங்கதி .. என்று எண்ணி, படத்தில் நடிக்க வேண்டும் என்ற எண்ணமே இல்லாது இருந்த அவா் தற்போது ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்து  விட்டாராம். அந்த படத்தில் இரு நாயகிகளாக தமன்னா மற்றும் ஹன்சிகா நடிக்க இருப்பதாகவும் தகவல்க
நயன்தாராவா? பிசினஸா? சரவணா ஸ்டோர் சரவணன் எடுத்த அதிரடி முடிவு

நயன்தாராவா? பிசினஸா? சரவணா ஸ்டோர் சரவணன் எடுத்த அதிரடி முடிவு

சற்றுமுன்
பிரபல தொழிலதிபர் சரவணா ஸ்டோர் சரவணன் சொந்தமாக திரைப்படம் தயாரித்து நடிக்கவுள்ளதாகவும், தனது முதல் படத்தின் நாயகி நயன்தாரா என்றும் இதற்காக எத்தனை கோடி சம்பளம் வேண்டுமானாலும் அவருக்கு கொடுக்கவும் தயாராக இருப்பதாகவும் கடந்த இரண்டு நாட்களாக கிட்டத்தட்ட அனைத்து இணையதளங்களிலும் செய்திகள் வெளிவந்தது. ஆனால் இந்த தகவலை சரவணா ஸ்டோர் சரவணன் ஏற்கனவே மறுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் நடித்த விளம்பரப்படம் ஒன்றின் படப்பிடிப்பு நடந்தது. இந்த விளம்பர படத்திற்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிந்த சத்யா என்பவர் இதுகுறித்து கூறியபோது, 'சரவணா ஸ்டோர் சரவணன் அவர்கள் நயன்தாராவுடன் திரைப்படங்களில் நடிக்கவுள்ளதாக கூறியது முழுக்க முழுக்க தவறான தகவல். அவர் தன்னுடைய பிசினஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார்' என்று கூறினார். காஸ்ட்யூம் டிசைனர் சத்யா, இளையதளபதி விஜய் நடித்த 'தெறி', 'பைரவா; போன்ற படங்களுக்கு காஸ்ட்யூ
நடித்தால் நயன்தாராவோடுதான் பிடிவாதம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்

நடித்தால் நயன்தாராவோடுதான் பிடிவாதம் பிடிக்கும் சரவணா ஸ்டோர் உரிமையாளர்

பிற செய்திகள்
சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை யாரை தான் விட்டு வைத்தது.  ஆமாங்க! தற்போது சரவணா ஸ்டோா் உாிமையாளருக்கு அந்த ஆசை வந்துள்ளது. சினிமாவில் நடிக்க இருப்பதாக சரவணா ஸ்டோா் உாிமையாளா் சரவணன் தொிவித்துள்ளதாக தகவல் வந்த வண்ணம் உள்ளது. அது மட்டுமில்லங்க!! நடித்தால் நயனதாராவுடன் மட்டும் தான் நடிப்பேன் என்றும் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது. சரவணா ஸ்டோா் சமீபத்தில் பாடி அருகில் திறக்கப்பட்டது. அதன் திறப்பு விழாவிற்கு ஹன்சிகா, தமன்னா சிறப்பு விருந்தினராக வந்திருந்தனா்.  சரவணா ஸ்டோா் விளம்பரத்தில் பிரபல முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா உடன் அதன் உாிமையாளா் சரவணன் நடித்திருந்தாா். தற்போது சரவணா ஸ்டோா் விளம்பரங்கள் அனைத்திற்கும் அதன் உாிமையாளா் சரவணன் விளம்பர மாடலாக வருகிறாா். இந்த விளம்பரங்களை ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் கலாய்த்தும், விமா்சித்தும் வந்தனா் நெட்டிசன்கள். இதை தொடா்ந்து இவா் சினிமாவில்