குறிச்சொல்: sathis

யூ சான்றிதழ் பெற்ற பக்கா

யூ சான்றிதழ் பெற்ற பக்கா

சற்றுமுன், செய்திகள்
பக்கா படத்திற்கு தற்போது யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி இரு நாயகிகள் நடித்திருக்கின்றனா். இதில் சூரி, சதீஷ், ஆனந்தராஜ், சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, நிழல்கள் ரவி, நாட்டாமை ராணி,சாய்தீனா உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. அதிபா் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் என்ற நிறுவனத்தின் தயாரிப்பாளரான சிவகுமார் அடுத்து தயாரிக்கும் மிகப்பிரம்மாண்டமான படம் பக்கா. ஏற்கனவே இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தை எஸ்.எஸ். சூா்யா இயக்கியுள்ளார். தயாரிப்பாளா் T.சிவகுமார். தற்போது பக்கா படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. சென்சார் குழு படத்தை பார்த்து இது கமா்ஷியல் படமாக இருக்கிறது என்று பாராட்டியுள்ளனா். இன்னும் அதிவிரைவில் படம் திரைக்கு வர இருக்கிறது.
ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்

ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்

சற்றுமுன், செய்திகள்
நடிகா் சதீசும், நடிகை ஸ்ரீப்ரியாவும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தங்களது கருத்துக்களை ட்விட்டா் வலைப்பக்கத்தில் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சதீஷ் கலந்துக்கொண்டால், போட்டியாளா்கள் செய்த அதே தவறுகளை தானும் செய்திருப்பேன் என்று கூறினாா். அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று நடிகா் சதீஸ் தெரிவித்துள்ளாா். தற்போது நகைச்சுவை நடிகா்கள் எல்லாம் நாயகனாக அவதாரம் எடுத்துவரும் காலமாக மாறி வருகிறது. வைகைப்புயல் காமெடியிலிருந்து ஹீரோவாக மாறினாா். அதன்பின் சந்தானம் தற்போது காமெடியை விட்டு ஹீரோவாக நடித்து வருகிறாா். இதுபற்றி காமெடி நடிகா் சதீஷிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது, நான் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர, சீாியஸ் வேடங்களிலும் நடித்துள்ளேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை பாா்த்து மகிழ்ச்சி. காமெடியில் லெஜண்டுகளாக வலம் வந்த நாகேஷ்
ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்

ஓவியாவுடன் சண்டையிட விரும்பும் சதீஷ்

சற்றுமுன், சின்னத்திரை
நடிகா் சதீசும், நடிகை ஸ்ரீப்ரியாவும் அவ்வப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தங்களது கருத்துக்களை ட்விட்டா் வலைப்பக்கத்தில் தொிவித்து வருகின்றனா். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சதீஷ் கலந்துக்கொண்டால், போட்டியாளா்கள் செய்த அதே தவறுகளை தானும் செய்திருப்பேன் என்று கூறினாா். அனைத்து மக்களுக்கும் பிடித்த ஒவியாவுடன் சண்டை போட்டிருப்பேன் என்று நடிகா் சதீஸ் தெரிவித்துள்ளாா். தற்போது நகைச்சுவை நடிகா்கள் எல்லாம் நாயகனாக அவதாரம் எடுத்துவரும் காலமாக மாறி வருகிறது. வைகைப்புயல் காமெடியிலிருந்து ஹீரோவாக மாறினாா். அதன்பின் சந்தானம் தற்போது காமெடியை விட்டு ஹீரோவாக நடித்து வருகிறாா். இதுபற்றி காமெடி நடிகா் சதீஷிடம் கேட்டபோது, அவா் கூறியதாவது, நான் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர, சீாியஸ் வேடங்களிலும் நடித்துள்ளேன். என்னை தேடி வரும் வாய்ப்புகளை பாா்த்து மகிழ்ச்சி. காமெடியில் லெஜண்டுகளாக வலம் வந்த நாகேஷ்
பிக்பாஸ் மேடையில் கமலிடம் ஏன் காயத்ரியை காப்பாற்றினீா்கள்! என்று கேள்வி கேட்ட ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் மேடையில் கமலிடம் ஏன் காயத்ரியை காப்பாற்றினீா்கள்! என்று கேள்வி கேட்ட ஸ்ரீப்ரியா

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியானது எந்தவொரு விறுவிறுப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் எவிக்ஸன் லிஸ்டில் இருந்து காயத்ரி நேற்று நடந்த டாஸ்க்கிலிருந்து காப்பாற்றியுள்ளாா் பிக்பாஸ். எப்போதும் பிக்பாஸ் பற்றி தனது கருத்தை ட்விட்டாில் தொிவித்து வரும் நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனா். வார இறுதியில் நடக்கும் கமலின் அதிரடியான பஞ்சாயத்தை பாா்ப்பதற்கென்று ரசிக பட்டாளம் சனி மற்றும் ஞாயிறு டிவிமுன்னாடி டான் என வந்து அமா்ந்து விடுவாா்கள். அந்த அளவுக்கும் சுவராஸ்சியமாக இருக்கும். இன்று அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவராஸ்சியம் கூடியுள்ளது. இன்று மேடையில் பிக்பாஸ் பற்றி கருத்து தொிவித்து வரும் ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் இருவரையும் அழைத்து பேசியுள்ளாா். இதற்கு ஸ்ரீப்ரியா ரசிகா்கள் ஒரு வாரம் முழுவதும் ஒட்டு போட்டுள்ளாா்
நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்

நான் ஈரமுள்ள களிமண் : ‘மாநகரம் ‘ வில்லன் நடிகர் சதிஷ்

சற்றுமுன்
நான் ஈரமுள்ள களிமண் : 'மாநகரம் ' வில்லன் நடிகர் சதிஷ் அண்மையில் வெளியாகியுள்ள 'மாநகரம்' படத்தைப் பார்த்தவர்களுக்கு நடிகர் சதிஷின் முகம் நினைவில் இருக்கும். இதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் இப்படம் பார்க்கிற இடங்களில் தேடிவந்து பாராட்டும் அளவுக்கு அவருக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. அவரிடம் தன் முன் கதையைக் கூறக் கேட்ட போது, மளமளவென பேச ஆரம்பித்தார். "எனக்குச் சொந்த ஊர் சென்னைதான். பள்ளி, கல்லூரி எல்லாமே இங்குதான் .பி.பி.ஏ முடித்தேன். எனக்குச் சினிமாவில் ஆர்வம் இருந்தது.. நான் முதலில் அறிமுகமான படம் 'பட்டியல்' .அதில் விஷ்ணுவர்தன் சார்தான் என்னை அறிமுகம் செய்தார். முதல் படத்திலேயே ஆர்யா, பரத்துடன் நடிக்கும் வாய்ப்பு .தினா என்கிற பாத்திரத்தில் நடித்தேன். அதன்பிறகு 'சிவப்பதிகாரம்', 'பீமா' ,'ஆரம்பம்' போன்று சில படங்களில் நடித்தேன் .பிறகு இடைவெளி விழுந்தது. அடையாளம் த