குறிச்சொல்: Set

சூா்யாவுக்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு வரவழைத்த இயக்குநா்

சூா்யாவுக்காக அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு வரவழைத்த இயக்குநா்

சற்றுமுன், செய்திகள்
சூா்யா தானா சோ்ந்த கூட்டம் படத்தின் வெற்றியை அடுத்து சூா்யா 36 என்ற தற்காலிக பெயரில் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அம்பாசமுத்திரம் ஊரை சென்னைக்கே கொண்டு வந்துள்ளனா். செல்வராகவன் இயக்கத்தில் சூா்யா நடித்து சூா்யா 36 படமானது ஆக்ஷன் த்ரில்லா் கலந்த கதை. இதன் படப்பிடிப்பு சென்னை, தஞ்சாவூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிற நிலையில் இந்த படப்பிடிப்பை தென்மாவட்டங்களில் எடுக்க முடிவு செய்து முடிவு செய்தது. ஆறு உள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தது. ஆனால் பொதுமக்கள் முன்னிலையில் எடுக்கும் போது கூட்டம் அதிகமாக இருக்கும் என்ற காரணத்தினால் படப்பிடிப்புக்கு பாதிப்பு ஏற்பட கூடும் என்பதால் அம்பாசமுத்திரத்திற்கு சென்று படப்பிடிப்பை நடத்தாமல் சென்னைக்கே அம்பாசமுத்திரத்தை கொண்டு வந்துவிட்டனா் படக்குழு. அந்த வ
ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

ரஜினி பட படப்பிடிப்பு தளத்தில் திடீர் விபத்து. ஒருவர் பலி

சற்றுமுன், செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'காலா' படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக சென்னை பூந்தமல்லி அருகே உள்ள ஒரு ஸ்டுடியோவில் மும்பை தாராவி போன்று செட் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த செட் பணி முடிவடைந்ததும் அடுத்தகட்ட படப்பிடிப்பு இங்கு தொடங்குகிறது. இந்த நிலையில் இன்று செட் அமைக்கும் பணி நடைபெற்று வரும் போது ஏணி ஒன்றை ஊழியர் ஒருவர் தூக்கி கொண்டு வந்தார். அப்போது அவர் நடந்து வந்த பாதையில் இருந்த மின்வயரை மிதித்தார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் படக்குழுவினர்களும் செட் அமைக்கும் ஊழியர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பலியான ஊழியர் பெயர் மைக்கேல் என்பதும் அவருடைய மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

ரஞ்சித்-ரஜினி அடுத்த படம் ; சென்னையில் உருவாகி வரும் செட்

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்திற்காக சென்னையில் மும்பை போன்ற செட் தயாராகி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், ரஜினிகாந்த் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் கதை மும்பையில் வாழ்ந்த ஹாஜி மஸ்தான் என்பவரின் கதை என ஏற்கனவே செய்திகள் வெளியானது. ஆனால், இந்த தகவலை ரஞ்சித் படக்குழு மறுத்தது. இந்நிலையில், ரஞ்சித் படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் மும்பை தாராவி போன்ற செட் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது. இம்மாத்தின் இறுதியின் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த படம் ஹாஜி மஸ்தானை பற்றிய கதையாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. நாயகன் படத்தை இயக்கிய மணிரத்னம், மும்பை தாராவியை சென்னையில் செட் போட்டுதான் படமாக்கினார் என்பது