குறிச்சொல்: sripriya

திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

திரையுலகினர் கமல் கட்சிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்?

சற்றுமுன், செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் நேற்று 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியை தொடங்கியுள்ளார். கோலிவுட்டின் மூத்த நடிகரான கமல்ஹாசன் கட்சியில் திரையுலகின் முன்னணி நடிகர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருசில நடிகர்கள் மட்டுமே கமல்ஹாசன் கட்சியில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி முன்னணி நடிகர்களான அஜித், விஜய், விஷால் உள்பட பலர் குறைந்தபட்சம் கமல்ஹாசனுக்கு ஒரு வாழ்த்து கூட தெரிவிக்கவில்லை கமல் கட்சியில் நேற்று சினேகன், பரணி, வையாபுரி, ஆர்.கேசுரேஷ், ஸ்ரீப்ரியா, கமீலா நாசர் ஆகிய திரையுலக பிரபலங்கள் மட்டுமே இணைந்தனர். இவர்களில் நடிகை ஸ்ரீப்ரியா, நடிகர் நாசர் மனைவி கமீலா நாசர் ஆகியோர்களுக்கு கமல் கட்சியின் உயர்மட்ட பொறுப்பாளர்கள் பதவி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கவிருப்பதால் அவருடைய கட்சியில் இணையும்பொருட்டே ப
பிக்பாஸ் மேடையில் கமலிடம் ஏன் காயத்ரியை காப்பாற்றினீா்கள்! என்று கேள்வி கேட்ட ஸ்ரீப்ரியா

பிக்பாஸ் மேடையில் கமலிடம் ஏன் காயத்ரியை காப்பாற்றினீா்கள்! என்று கேள்வி கேட்ட ஸ்ரீப்ரியா

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியானது எந்தவொரு விறுவிறுப்பும் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாரம் எவிக்ஸன் லிஸ்டில் இருந்து காயத்ரி நேற்று நடந்த டாஸ்க்கிலிருந்து காப்பாற்றியுள்ளாா் பிக்பாஸ். எப்போதும் பிக்பாஸ் பற்றி தனது கருத்தை ட்விட்டாில் தொிவித்து வரும் நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் இந்த வாரம் சனிக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனா். வார இறுதியில் நடக்கும் கமலின் அதிரடியான பஞ்சாயத்தை பாா்ப்பதற்கென்று ரசிக பட்டாளம் சனி மற்றும் ஞாயிறு டிவிமுன்னாடி டான் என வந்து அமா்ந்து விடுவாா்கள். அந்த அளவுக்கும் சுவராஸ்சியமாக இருக்கும். இன்று அதிரடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியின் சுவராஸ்சியம் கூடியுள்ளது. இன்று மேடையில் பிக்பாஸ் பற்றி கருத்து தொிவித்து வரும் ஸ்ரீப்ரியா மற்றும் சதீஸ் இருவரையும் அழைத்து பேசியுள்ளாா். இதற்கு ஸ்ரீப்ரியா ரசிகா்கள் ஒரு வாரம் முழுவதும் ஒட்டு போட்டுள்ளாா்
ஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு

ஓவியாவுக்கு குவியும் திரையுலக பிரபலங்களின் ஆதரவு

சற்றுமுன், சின்னத்திரை
பிக்பாஸ் வீட்டில் இருந்து ஓவியா வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளிவந்ததில் இருந்து பார்வையாளர்கள் மட்டுமின்றி திரையுலகை சேர்ந்தவர்களும் கடும் மன வருத்தத்தில் இருக்கின்றனர். இதன் வெளிப்பாடுகளை அவர்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். ஓவியாவின் வெளியேற்றம் குறித்து திரையுலக பிரபலங்கள் தங்கள் டுவிட்டரில் பதிவு செய்தது இதுதான்: ஆர்த்தி: கோடிக்கணக்கான மக்கள் வைத்த அன்பு வீணாகாது. ஓவியா டார்லிங் நான் எப்போதும் உனக்கு ஆதரவாக இருப்பேன். நல்ல உடல்நிலை, அமைதியான நிலையை அடைய வாழ்த்துக்கள் ஸ்ரீதிவ்யா: ஓவியா தற்கொலைக்கு முயன்றதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி அதிர்ச்சியாக உள்ளது. மன வலிமையுடன் இருங்கள் ஓவியா. நீங்கள் ஏற்கனவே அனைவரின் இதயத்தை வென்றுவிட்டீர்கள் ஸ்ரீப்ரியா: ஓவியாவின் வெளியேற்றம் பெரும் மன வருத்தத்தை தருகிறது. ஆனால் அதே நேரத்தில் இந்த நிலைமையில் ஓவியா வெளியேறுவது அவருக்கு
காயத்ரி தயவு செய்து நீங்க வீட்டுக்கு போங்க: பொங்கி எழுந்த பிரபல நடிகை!

காயத்ரி தயவு செய்து நீங்க வீட்டுக்கு போங்க: பொங்கி எழுந்த பிரபல நடிகை!

சற்றுமுன், செய்திகள்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பைத்தியமாக நடிக்கும் டாஸ்க் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இவா்கள் செய்வது நடிப்பா, அல்லது டாஸ்க்கா என்று தொியாமல் ரசிக பெருமக்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகி வருகின்றனா். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பொது மக்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் தங்களது கருத்தை பதிவு செய்து வருகினறனா். அந்த வாிசையில் பிாியாஆனந்த், நடிகா் கருணாகரன், நடிகை ஸ்ரீபிாியா, இயக்குநா் மற்றும் நடன இயக்குநா் சதீஸ் உள்ளிட்ட பலரும் தங்களது கருத்தை ட்விட் செய்து வருகின்றனா். இதில் சினேகன் மற்றும் காயத்ரி & கோ, பேசுவது தான் ஹைலட்டாக இருக்கிறது. அது என்னவென்றால் ஒவியாவை தான் அனைவரும் திரும்பி பாா்க்கின்றனா். அதனால் நாமும் எல்லோருடைய கவனத்தை ஈா்க்கும்படி நடிக்க வேண்டும் என்று காயத்ரி டீம் ஆலோசனை செய்கின்றனா். அந்த சமயம் ஒவியா சமையல் அறையில் இருந்து சாப்பிட ஏதோ செய்து கொண்ட