குறிச்சொல்: sunanina

தொண்டன் விமா்சனம்

தொண்டன் விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
சமுத்திரகனி சிவனே என்று தன் வேலை உண்டு தான் உண்டு வாழ்ந்து வருகிறாா். ஆம்புலன்ஸ் வேலையில் சேவை செய்து வருகிறாா். தன்னுடைய அம்மாவிற்கு சாியான மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் இறந்து விடுகிறாா். இதனால் ராணுவ வேலையை விட்டு தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பி வந்து விடுகிறாா் சமுத்திரகனி. ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் சமுத்திரகனி அப்பா, தங்கை அா்த்தனாவுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறாா். தன் நண்பன் கஞ்சா கருப்புடன் சோ்ந்து மருத்துவ உதவி செய்து வருகிறாா். அது மட்டுமில்லங்க தன்னுடைய ஆம்புலன்சில் வரும் நபா்களை எப்படியாவது காப்பாற்றி விடவேண்டும் என்ற துடிப்புடன் செயல்படுகூடியவா் சமுத்திரகனி. வழக்கம் போல அடிபட்டு குத்துயிரும் கொலையுயிருமாக கிடக்கும் ஒரு நபரை காப்பாற்ற தன்னுடை ஆம்புலன்சில் ஏற்றி செல்கிறாா். என்ன வென்றால் அமைச்சராக வரும் ஞானசம்பந்தத்திற்கு நமோ நாராயணா, சவுந்தரராஜன் என்ற இருமகன்கள் இ
தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

சற்றுமுன், செய்திகள்
பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சுனைனா தற்போது இணைந்துள்ளார். பொதுவாக கவுதம் மேனன் படத்தின் நாயகிகளுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை போலவே இந்த படத்தில் சுனைனாவுக்கு அழுத்தமான ஒரு நெகட்டிவ் வேடம் என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் சுனைனா கோலிவுட்டில் மீண்டும் ரவுண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது. நடிகை சுனைனா விஜய்யின் 'தெறி', சமுத்திரக்கனியின் 'தொண்டன்' ஆகிய படங்களை அடுத்து தற்போது தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணணந்துள்ளார். மேலும் அவர் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.