குறிச்சொல்: Surya and Lingusamy

கடுகு படத்திற்காக பாரத் சீனியை பாராட்டிய சூா்யா

கடுகு படத்திற்காக பாரத் சீனியை பாராட்டிய சூா்யா

Uncategorized
'கடுகு' படத்தில், அனிரூத் கதாபாத்திரத்தில் நடித்த பாரத் சீனிக்கு, நான்கு முனைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றது    சூர்யா மற்றும் லிங்குசாமி ஆகியோர் பாரத் சீனியை வெகுவாக பாராட்டினர்  தன்னை  ஒரு படைப்பாளியாக 'கடுகு'  திரைப்படம் மூலம்  மீண்டும் ஒருமுறை நிரூபித்து இருக்கிறார், இயக்குநர் விஜய் மில்டன். வர்த்தக ரீதியான வெற்றி மற்றும்   சினிமா விமர்சகர்கள், ரசிகர்களின்   பாராட்டுகள் என இவை அனைத்தும், விஜய் மில்டனின் குழுவிற்கு மேலும் ஊக்கத்தை தந்து இருக்கின்றது. கடுகு படத்தின் தயாரிப்பாளரான பாரத் சீனி, இந்த படத்தில்  இசையமைப்பாளர் அனிருத்தின் தீவிர ரசிகனாக நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அமோக பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. "பாரத் சீனியின் 'அனிரூத்' கதாபாத்திரம், நாங்கள் எதிர்பார்த்தததை விட எல்லோரிடத்திலும் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கின்றது. அவ