குறிச்சொல்: Twitter

தாசிக்கு பிறந்தவன் தான் ஆண்டாளை தவறாக பேசியிருப்பான்: எச்.ராஜா

தாசிக்கு பிறந்தவன் தான் ஆண்டாளை தவறாக பேசியிருப்பான்: எச்.ராஜா

சற்றுமுன், செய்திகள்
கவியரசு வைரமுத்து சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகரில் நடந்த ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் இன்று நடந்த ஒரு கூட்டத்தில் ஆண்டாளை தேவதாசி என்று அவமதிக்கும் வகையில் பேசியவன் ஒரு தாசிக்குத்தான் பிறந்திருப்பான்' என்று ஆவேசமாக பேசியுள்ளார் தான் எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கில் பேசியதில்லை என்றும் ஆண்டாள் குறித்து தான் கூறிய கருத்து தனது சொந்த கருத்து இல்லை என்றும், எவர் மனதையாவது தன்னுடைய கருத்து புண்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்வதாகவும் வைரமுத்து தெரிவித்த போதிலும் எச்.ராஜா அவர் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://twitter.com/savukku/status/950688776581300225
அரைநிர்வாணம் வேலைக்காகவில்லை, இனி அடுத்தகட்டம்தான்: பியாபாஜ்பாய்

அரைநிர்வாணம் வேலைக்காகவில்லை, இனி அடுத்தகட்டம்தான்: பியாபாஜ்பாய்

சற்றுமுன், செய்திகள்
கோ, கோவா, உள்பட பல தமிழ் படங்களில் நடித்த நடிகை பியாபாஜ்பாய், சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் வெளியிட்ட கிட்டத்தட்ட அரைநிர்வாண டாப்லெஸ் போஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இந்த நிலையில் இதேபோன்ற இன்னொரு புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தையும் ரசிகர்கள் ரசிக்கின்றனர். இருப்பினும் அவர் எதிர்பார்த்த வாய்ப்புதான் இன்னும் கதவை தட்டவில்லை இந்த நிலையில் இனி அரைநிர்வாணம் வேலைக்கு ஆகாது, அடுத்த கட்டத்திற்கு இறங்கிவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துவிட்டதாக கிசுகிசு கிளம்பியுள்ளது. அவருடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் என்பதே ரசிகர்களின் ஆவலாய் உள்ளது.
போடா லூசு, குஷ்புவிடம் திட்டு வாங்கிய அந்த குமாரு யாரு?

போடா லூசு, குஷ்புவிடம் திட்டு வாங்கிய அந்த குமாரு யாரு?

சற்றுமுன், செய்திகள்
நடிகையும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு, டுவிட்டரில் பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. கட்சியின் கொள்கை மட்டுமின்றி பலவித கருத்துக்களை நாகரீகமாக தெரிவித்து வருபவர் இந்த நிலையில் இன்று திடீரென எல்லை மீறி ஒருவரை பயங்கரமாக குஷ்பு தனது டுவிட்டரில் திட்டியுள்ளார். ஒருத்தன் ரொம்ப படுத்துறான்..டேய் நீ தலை கீழே நின்னாலும் நீ ஒரு லூசுதான்...வாழ்க்கையிலே ஜெயிக்கிறதுக்கு 'தீயா வேலை செய்யணும் 'குமாரு'...வெறும் ஜால்ரா அடிச்சு கூஜா தூக்குனா நீ வெளங்குன மாதிரிதான்...போடா.. ஏதாவது வேலை பாரு...சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை' என்று கொந்தளித்துள்ளார் குஷ்புவிடம் திட்டுவாங்கிய அந்த குமாரு என்ற நபர் யார் என்று கேட்டதற்கு ''அந்த லூசு ஆளு பற்றி சொல்லும் அளவுக்கு வொர்த் இல்லை. சும்மா கிடக்கும் மனது சாத்தானின் பட்டறை என்று நான் சொன்னது அந்த ஆளுக்கு புரிந்திருக்கும்' என்று பதிலளித்த
சிவகாசி குஜராத்தில் இருந்திருக்க வேண்டும்: நடிகை கஸ்தூரி

சிவகாசி குஜராத்தில் இருந்திருக்க வேண்டும்: நடிகை கஸ்தூரி

சற்றுமுன், செய்திகள்
சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய மாநில அரசுகள் இந்த போராட்டத்தை கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. எதிர்க்கட்சிகளும் இந்த போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு ஆதரவு தரும் வகையில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: பட்டாசை தடை செய்யவேண்டுமாம். சிவகாசி குடும்பங்களின் வயிற்றில் அடித்தால் டில்லி காற்று தூய்மைபட்டுவிடுமாம். சிவகாசி மட்டும் தமிழகத்துக்கு பதில் குஜராத்தில் இருந்திருந்தால்? இந்நேரம் பட்டாசை கட்டாயமாக்கி ரேஷன் கடையில் குடுத்து கொண்டிருப்பார்கள் !
உன் மூஞ்சியெல்லாம் யாராவது காசு கொடுத்து பார்ப்பாங்களா? சித்தார்த்

உன் மூஞ்சியெல்லாம் யாராவது காசு கொடுத்து பார்ப்பாங்களா? சித்தார்த்

சற்றுமுன், செய்திகள்
சித்தார்த் நடித்த 'அவள்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் இன்று முதல் நெட்ஃபிளிக்ஸ்-இல் வெளியாகியுள்ளது இந்த தகவலை சித்தார்த் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்தார். அதற்கு ஒரு ரசிகர் எங்களுக்கு தமிழ் ராக்கர்ஸ் இருக்க கவலை ஏன்? என்று பதிலளித்துள்ளார். இதனால் கொந்தளித்த சித்தார்த், 'உங்க மூஞ்சியெல்லாம் எங்க படம் காசு கொடுத்து பார்த்தா எங்களுக்கு தான் அசிங்கம்.. நீ பாரு' என்று கோபமாக பதிலளித்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
50 வயதில் பிகினி உடையில் போஸ்: நடிகை கஸ்தூரியின் புதுவருட தீர்மானம்

50 வயதில் பிகினி உடையில் போஸ்: நடிகை கஸ்தூரியின் புதுவருட தீர்மானம்

சற்றுமுன், செய்திகள்
நடிகை கஸ்தூரி கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சி தலைவர்களுக்கு இணையாக டுவிட்டர் அரசியல் செய்து வருகிறார். தன்னைப்பற்றி வரும் விமர்சனங்களையும் அவர் கூலாக எடுத்து கொள்கிறார் இந்த நிலையில் கடந்த புத்தாண்டு தினத்தில் ஹாலிவுட் நடிகை Salma Hayek அவர்களின் பிகினி உடை புகைப்படத்தை பதிவு செய்து இதேபோல் ஒரு போஸ் எனது 50 வயதில் கொடுக்க ஆசை என்று தெரிவித்துள்ளார் கஸ்தூரியின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தள பயனாளிகள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஒருசிலர் கஸ்தூரிக்கு தற்போது 43 வயதுதான் ஆகின்றது. பிகினி உடையில் அவரை பார்க்க இன்னும் 7 வருசம் காத்திருக்க வேண்டுமா? என்று பதிலளித்து வருகின்றனர்.
ஜெய்-அஞ்சலியை மறைமுகமாக தாக்குகிறாரா ‘பலூன்’ இயக்குனர்?

ஜெய்-அஞ்சலியை மறைமுகமாக தாக்குகிறாரா ‘பலூன்’ இயக்குனர்?

சற்றுமுன், செய்திகள்
சமீபத்தில் வெளியான பலூன் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனமே கிடைத்துள்ள நிலையில் இந்த படம் வெற்றி பட பட்டியலில் இணைவது கடினம் என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் வெற்றிதான் என்றும், அதே நேரத்தில் வெற்றியை கொண்டாடாத நிலையில் தான் இருப்பதாகவும் இயக்குனர் சினிஷ் தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியுள்ளதாவது: பலூன்' வெற்றி... தொடர்பாக படத்தின் சில தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் சூழலில் நான் இல்லை. சிலரது தேவையற்ற தலையீடு எனது உழைப்பை வீணாக்கிவிட்டது. திரைத்துறையின் தொழில் நடைமுறை தெரியாத சிலரால் எனது படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த தாமதத்தால் படத்தின் பட்ஜெட் அதிகரித்தது. இதனால் தயாரிப்பாளர்கள் சிலருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஏற்பட்ட பொருள் நஷ்டத்திற்கு யாரோ ஒருவரை மட்டும் பொற
கிறிஸ்துமஸ் தினத்தில் நயன்தாராவின் வீட்டை பார்த்து அசந்து போன விக்னேஷ்சிவன்

கிறிஸ்துமஸ் தினத்தில் நயன்தாராவின் வீட்டை பார்த்து அசந்து போன விக்னேஷ்சிவன்

சற்றுமுன், செய்திகள்
நடிகை நயன்தாரா ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை உற்சாகமாக கொண்டாடி வரும் நிலையில் இந்த ஆண்டு அவர் தனது வீட்டில் கிறிஸ்துமஸ் மரம் உள்ளிட்ட அலங்காரத்துடன் கொண்டாடினார். நயனின் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற சென்ற அவரது காதலர் விக்னேஷ்சிவன், நயனின் வீட்டை பார்த்து அசந்து போனாராம். இன்றைய நாள் போல் நயன்தாரா பல வெற்றிகளை குவிக்கவும் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார் மேலும் வரும் 2018ஆம் ஆண்டிற்குள் விக்னேஷ்-நயன் திருமணம் நடைபெறும் என்று இருவருக்கும் நெருக்கமானவர்கள் கூறி வருகின்றனர்.
முழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி

முழுசா ‘அருவி’யாகவே மாறிய ஜெயம் ரவி

சற்றுமுன், செய்திகள்
இந்த ஆண்டின் சிறந்த படம் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களில் ஒன்று என்ற பெருமையை பெற்றுள்ள் 'அருவி' படத்தை கோலிவுட் திரையுலகினர் எந்தவித பேதமும், ஈகோவும் இல்லாமல் கொண்டாடி வருகின்றனர். ஷங்கர், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் தங்களது டுவிட்டரில் 'அருவி' படத்தை பாராட்டி வரும் நிலையில் ஜெயம் ரவி தனது டுவிட்டரில் இவர்களுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் பாராட்டியுள்ளார். அதாவது தனது டுவிட்டரில் புரொபைல் புகைப்படத்தை அருவி படத்தின் போஸ்டராக மாற்றி தனது வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் ஜெயம்ரவி. https://twitter.com/actor_jayamravi/status/942840224840683520?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F149086
அஜித் படத்தில் நடிக்க விரும்பவில்லை: அரவிந்தசாமி

அஜித் படத்தில் நடிக்க விரும்பவில்லை: அரவிந்தசாமி

சற்றுமுன், செய்திகள்
மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அரவிந்தசாமி, ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' படத்தில் வில்லனாக நடித்து மீண்டும் ரீஎண்ட்ரி ஆனார். தற்போது அவர் 6 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் அரவிந்தசாமி உரையாடியபோது, ஒரு ரசிகர் அஜித் படத்தில் வில்லனாக நடிப்பீர்களா? என்ற கேட்ட கேள்விக்கு அஜித் உள்பட இனி யாருடைய படங்களிலும் வில்லனாக நடிக்க விரும்பவில்லை ' என்று கூறியுள்ளார் அரவிந்தசாமி நடித்த 'சதுரங்க வேட்டை 2, நரகாசுரன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய மூன்று படங்கள் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.