குறிச்சொல்: Vadivelu

கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு

கிடுக்கிப்பிடி போட்ட ஷங்கர்: வழிக்கு வந்த வடிவேலு

Uncategorized
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பில் உருவாகி வந்த 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'; என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒன்றரை கோடி ரூபாய் வரை அட்வான்ஸ் பெற்றுக்கொண்ட நடிகர் வடிவேலு படப்பிடிப்புக்கு சரியாக வராமல் இழுத்தடித்தால் தனக்கு ரூ.9 கோடி நஷ்டம் என இயக்குனர் ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர் சங்கம், உடனடியாக இந்த புகாருக்கு விளக்கம் அளிக்குமாறு வடிவேலுவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் இந்த நோட்டீஸை வடிவேலு கண்டுகொள்ளவே இல்லை இதனையடுத்து ஷங்கர் கொடுத்த அழுத்தம் காரணமாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி ஒன்று படத்தில் நடித்து கொடுங்கள், அல்லது வாங்கிய அட்வான்ஸ், போடப்பட்ட செட்டின் மதிப்பு மற்றும் வட்டி ஆகியவைகளுக்காக ரூ.9 கோடி உடனே கட்டுங்கள் என்று வடிவேலுவுக்கு கெடு விதித்துள்ளதாம் தயாரிப்பாளர
ஏன் இப்படி செய்கிறார்?- வடிவேலுவால் நொந்துபோன தயாரிப்பாளர்

ஏன் இப்படி செய்கிறார்?- வடிவேலுவால் நொந்துபோன தயாரிப்பாளர்

சற்றுமுன், செய்திகள்
வைகைப்புயல் வடிவேலு சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தலைகாட்டாமல் இருந்து வந்தார். இவரது காமெடிக்கு என்றே தனி கூட்டம் இருந்தது என்று தான் சொல்லவேண்டும். காமெடி லேஜண்டான கவுண்டமணி செந்தில் இவா்களுக்கு பிறகு அந்த இடத்தை பிடித்த வைகைப்புயல் திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து அதனால் சினிமாவிலிருந்து காணாமல் போனார். தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அவா் திரும்பி வந்தபோதும் சொல்லும்படியாக படம் ஏதும் அமையவில்லை. வடிவேலுவிடம் அட்வான்ஸ் தொகையை கொடுத்து புக் பண்ண போனால், கால்ஷுட்டும் கிடைப்பதில்லை.கொடுத்த அட்வான்சும் திருப்பி கிடைப்பதில்லை. அந்த வகையில் தயாரிப்பாளா்களை படாத பாடு படுத்தி எடுக்கிறார் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி எடுத்த ஷங்கர் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இம்சை அரசன் 23ம் புலிகேசி 2ல் வடிவேலுவிடம் பெரிய தொகையை அட்வான்ஸாக கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் ஷங்கா். ஆன
ஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்

ஷங்கரை அடுத்து வடிவேலு மீது புகார் செய்த மேலும் இரண்டு இயக்குனர்கள்

சற்றுமுன், செய்திகள்
நகைச்சுவை நடிகர் வடிவேலு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததால் திடீரென திரையுலகில் இருந்து காணாமல் போனார். அதன்பின் தற்போது அவர் ஒருசில படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவர் மீது புகார்கள் குவிந்து வருகிறது ஏற்கனவே ஷங்கரின் 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ஷங்கர், வடிவேலு மீது புகார் கூறியிருக்கும் நிலையில் தற்போது தயாரிப்பாளர் ஆர்.கே 'நானும் நீயும் நடுவுல பேயும்' என்ற படத்திற்காக வடிவேலுக்கு ரூ.75 லட்சம் சம்பளம் கொடுத்ததாகவும், ஆனால் படப்பிடிப்புக்கு அவர் வருவதில்லை என்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். அதேபோல் ஜிவி பிரகாஷ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான வடிவேலு, அந்த படத்தின் தனது காட்சிகளை மாற்றும்படி இம்சை கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.
புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்?

புலிகேசிக்கு பிறகு வடிவேலு நடிக்கும் படம் இதுதான்?

சற்றுமுன், செய்திகள்
தமிழ் சினிமாவுக்கு மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு, கதாநாயகனாக நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் அதையடுத்து ‘கத்திச்சண்டை’ படத்தில் விஷாலுடன் நடித்து காமெடியனாக தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதே ஆர்.கே. நடிப்பில் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்திலும் நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால், விஜய்யுடன் ‘மெர்சல்’, கதாநாயகனாக ‘இம்சை அரசன் 24-ஆம் புலிகேசி’ ஆகிய படங்களில் தொடர்ந்து பிசியானதால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், தற்போது ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு பிசியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த பிறகு ஆர்.கே. நடிக்கும் ‘நீயும் நானும் நடுவுல பேயும்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடிக்கவுள்ளா
அவர் காமெடி மீது அவருக்கே சந்தேகம்- வடிவேலு குறித்து பாலாஜி கமெண்ட்

அவர் காமெடி மீது அவருக்கே சந்தேகம்- வடிவேலு குறித்து பாலாஜி கமெண்ட்

சற்றுமுன், செய்திகள்
கோலிவுட்டின் காமெடி ஜாம்வான்கள் என்றால் அது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். அவா்களுக்கு பின் அந்த இடத்தை பிடித்து கொண்டவா் நம்ம வைகை புயல் வடிவேலு. இன்றும் அவரது காமெடிக்கு மாற்றாக யாரும் இல்லை என்று கூறும் வகையில் அவருடைய நகைச்சுவை உணா்வு மக்கள் மத்தியில் அதிக அளவில் ஆதிக்கம் செய்துள்ளது. வைகைப்புயல் காமெடி கூட்டணியின் பட்டியலில் உள்ள நடிகா்களில் தாடி பாலாஜி அடங்குவாா். இவா் தற்போது விஜய் டிவியின் காமெடி ஷோவில் நடுவராகவும், ஆங்கராகவும் இருந்து வருகிறாா். வடிவேலுடன் இவா் தெனாலிராமன், எலி படங்களில் தாடி பாலாஜி சோ்ந்து நடித்தாா். பின் அவா் நாயகனாக அவதாரம் எடுத்த காரணத்தால் அவருடன் சோ்ந்து நடிக்கும் வாய்ப்பு பாலாஜிக்கு அமையவில்லை. பின் கத்திச்சண்டை படத்தில் மீண்டும் இணைந்து நடித்தாா். வடிவேலுடன் பல படங்களில் இணைந்து நடித்த தாடி பாலாஜி அண்மையில் பேசியதாவது, வடிவேலு முன்பு போல் இல்லை. அவா்
இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

இத்தனை கோடியில் உருவாகியிருக்கிறதா மெர்சல்?

சற்றுமுன், செய்திகள்
விஜய் நடிப்பில் அட்லி இயக்கும் புதிய படம் ‘மெர்சல்’. ‘தெறி’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டாகியுள்ள நிலையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரித்து இருக்கிறது. இந்நிலையில், இப்படம் சுமார் ரூ135 கோடி செலவில் உருவாகியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. விஜய் நடிப்பில் ‘புலி’ படம்தான் ரூ.100 கோடி பட்ஜெட்டில் வெளிவந்த ஒரே படம். தற்போது இந்த படம் ரூ.100 கோடியை தாண்டி ரூ.135 கோடியில் உருவாகி அந்த சாதனையை முறியடித்துள்ளது. அதிக பட்ஜெட்டில் உருவாகியிருந்தாலும் விநியோகஸ்தர்கள் மத்தியில் இப்படத்தை வாங்க போட்டி போட
100 நடன அழகிகளுடன் இம்சை செய்ய வரும் வடிவேலு

100 நடன அழகிகளுடன் இம்சை செய்ய வரும் வடிவேலு

சற்றுமுன், செய்திகள்
இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வடிவேல் கதாநாயகனாக நடித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த படம் ‘இம்சை அரசன் 23-ஆம் புலிகேசி’. 2006-ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 11 வருடங்கள் கழித்து உருவாகி வருகிறது. முந்தைய பாகத்தில் கதாநாயகனாக நடித்த வடிவேலுவே இப்படத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார். சிம்புதேவன் இயக்குகிறார். கடந்த பாகத்தில் 2 வேடங்களில் நடித்த வடிவேலு இப்படத்தில் 3 வேடங்களில் நடிக்கிறார். படப்பிடிப்புக்காக பிரம்மாண்ட அரங்குகள் அமைக்கப்பட்டு முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படப்பிடிப்பில் ஒரு பாடல் காட்சியையும் படம்பிடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த பாடல் காடசியில் 100 வெளிநாட்டு நடன அழகிகளுடன் வடிவேலு ஆடிப்பாடும் காட்சியை படமாக்க உள்ளார்களாம். இந்த பாடல் ரசிகர்களுக்கு கண்டிப்பான விருந
வடிவேலுவுக்கு ஜோடியான அஜித் பட ஹீரோயின்

வடிவேலுவுக்கு ஜோடியான அஜித் பட ஹீரோயின்

சற்றுமுன், செய்திகள்
வடிவேலு நடிப்பில் வெளியான படம் இம்சை அரசன் 23ம் புலிகேசி. ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கிய இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் மட்டும்தான் வடிவேலு ஹீரோவாக வெற்றியடைந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இப்படத்தின் 2ம் பாகம் எடுக்க ஷங்கர் முடிவு செய்தார். உடன் லைக்காவும் கை கோர்த்தது. படத்திற்உ இம்சை அரசன் 24ம் புலிகேசி என்று பெயரிபட்டுள்ளது. ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. முதல் பாகத்தில் மோனிகா, தேஜாஸ்ரீ ஆகியோர் நாயகிகளாக நடித்தனர். இரண்டாம் பாகத்தில் வடிவேலுவுக்கு ஜோடியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் பில்லா2 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மெர்சல் டீஸர் எப்போது?

மெர்சல் டீஸர் எப்போது?

சற்றுமுன், செய்திகள்
தளபதி ரசிகா்கள் ஆசையாகவும், ஆவலோடும் எதிா்பாாத்த விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாக உள்ள  மொ்சல் படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வெகு விமா்சையாக நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநா் மற்றும் நடிகரான பாா்த்திபன், திரைப்பட வாாத்தக சபை சாா்ந்த அபிராமி திரையரங்கு உாிமையாளா், நடிகா் தனுஷ், இயக்குநா் பாக்யராஜ் மகன் சாந்தனு, மகத் போன்றவா்கள் கலந்து கொண்டனா். இந்த படத்தில் நாயகிகள் சமந்தா, காஜல் அகா்வால் உள்ளிட்டரும் கலந்து கொண்டனா். இதில் தனுஷ், விஜய் பற்றியும், படத்தை பற்றியும் பேசினாா். சாந்தனு, மகத் விஜய்க்காக ஒரு சின்ன டான்ஸ் ஆடினாா்கள். பின்னா் இயக்குநா் அட்லி படத்தை பற்றி சில சுவராஸ்யமான விஷயங்கள் குறித்து பேசினாா். விஜய் ரசிகா்களுக்கு விருந்தாக இன்னும் இரண்டு வாரத்தில் மொ்சல் படத்தின் டீஸா் வெளியாக உள்ள செய்தியை கூறினாா். இதனால் விழாவில் கலந்து ரசிகா்களின் ச
மெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு

மெர்சல் படத்தின் நீதானே பாடல் வெளியீடு

சற்றுமுன், வீடியோ
விஜய், சமந்தா, நித்யாமேனன், காஜல் அகா்வால் நடித்துள்ள படம் மொ்சல். இதில் விஜய் முதன் முறையாக மூன்று கெட்டப்பில் நடித்துள்ளாா். அட்லி இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ ஆா் ரகுமான் இசையமைத்துள்ளாா். .இப்படத்தில் இடம்பெற்ற நீதானே சாங் தற்போது வெளியாகி உள்ளது. இது இணையதளங்களில் பட்டைய கிளப்ப வருகிறது. விஜய் ரசிகா்களுக்கு இது கொண்டாட்டம் தான்.