bigg boss 35 months ago
வனிதா விஜயகுமாருடன் என்ன உறவு? – மனம் திறக்கும் ராபர்ட்
Vanitha Vijayakumar – நடிகை வனிதா விஜயகுமாருடன் தனக்கு என்ன உறவு என்பது பற்றி நடன இயக்குனர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார். குணச்சித்திர நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, தொலைக்காட்சி சீரியல் நடிகர் ஆகாஷை திருமணம் செய்து...