ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25

குறிச்சொல்: vikram vedha review

இனி அப்படி நடிக்க முடியாது – மாதவன் திட்டவட்டம்

இனி அப்படி நடிக்க முடியாது – மாதவன் திட்டவட்டம்

சற்றுமுன், செய்திகள்
 அலைபாயுதே படத்தின் மூல அறிமுகம் ஆனவர் மாதவன்.  அந்த கால கட்டத்தில் தொடர்ந்து சாக்லேட் பாயாக வலம்வந்து, இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் இவர். பின்னர் பாலிவுட்டில் கவனம் செலுத்தினார், இதனால் தமிழ் படங்களில் நடிப்பதை குறைத்தார். நீண்ட இடைவெளிக்கு பின் இறுதிச் சுற்று மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். அதில் அவருடைய வழக்கமான சாக்லேட் பாய் இமேஜை உடைத்து கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்திருந்தார். அதே போன்று சமீபத்தில் வெளியான ‘விக்ரம் வேதா’ படத்தில் கலக்கியிருப்பார். இந்த வெற்றிகளை தக்கவைத்துக் கொள்ள அடுத்தடுத்த படங்களுக்கான கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து வரும் மாதவன், இனிமேல் சாக்லேட் பாய் கேரக்டரில் நடிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், சாக்லேட் பாய் இமேஜை நான் கடந்துவிட்டேன். இப்போதும் காதலிப்பதாக, ரொமான்ஸ் செய்வதாக நடிக்க இப்போதும் ந
கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

கதாநாயகன் படத்தில் கெஸ்ட் ரோலில் விஜய்சேதுபதி

Uncategorized
 விஷ்னு விஷால் நடித்துள்ள கதாநாயகன் படத்தின் டிரெய்லா் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தை விஷ்னு விஷால் தான் தயாாிக்கிறாா். இந்த டிரைலாில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் வருகிறாா். இந்த படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்ததுக்கு விஷ்ணு விஷால் அவருக்கு நன்றியை தொிவித்துள்ளாா். இந்த படத்தின் டிரைலா் இன்று இணையத்தளத்தில் வெளியானது. விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தின் நாயகி கேத்ரீனா தெரசா நடித்துள்ளாா். மேலும் சூாி உள்பட பலரும் நடித்திருக்கும் இந்த படமானது செப்டம்பா் மாதம் வெளியாக உள்ளது.  முருகானந்தம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைததிருக்கிறாா். கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதை பாா்க்கும் விஜய் சேதுபதி பட்டைய கிளம்பி இருக்கிறாா். மாவீரன் படத்திற்கு பிறகு இந்த படத்தை தயாாிக்கிறாா். ------------
நீயா நானாவில் அசத்திய விஜய் சேதுபதி !

நீயா நானாவில் அசத்திய விஜய் சேதுபதி !

சற்றுமுன், செய்திகள்
சமீபக்காலமாக முன்னணி ஹீரோக்களில் ஒருவராகிவிட்ட விஜய் சேதுபதிக்கு, முக்கிய அடையாளமே அவரது அருமையான நடிப்பும், அவர் தேர்வு செய்யும் கதாபாத்திரங்களும் தான். குடும்பத்துடன்  பார்க்கக்கூடிய படமாக நடிகர் விஜய் படங்கள் கருதப்படுவது போல் தற்போது விஜய் சேதுபதியின் படங்களுக்கும் எல்லா  தரப்பு மக்களிடமிருந்தும் வரவேற்பு பெறுகிறது. ஏனென்றால் அவர் நடிக்கும் படங்களில் முகம் சுளிக்க வைக்கும் காட்சிகளும் அதீத கவர்ச்சியும் அதிக இரட்டை வசனங்களும் இருப்பதில்லை. தனக்குரிய பாணியில் மக்களின் மனதை வென்றுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் கால் பதிக்க விரும்பும் பல இளம் கதாநாயகர்களின் முன்னோடி என்று சொல்லும் அளவிற்கு இவரின் உழைப்பு அவர் நடக்கும் ஒவ்வொரு படத்திலும் தெரிகிறது . சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் மிக எளிமையாக இருக்கும் இவர், சாதாரணமான ஒரு வீட்டில் வாழ்ந்துகொண்டு, பிள்ளைகளையும் சக மக்களுடன்
விக்ரம் வேதா விமா்சனம்

விக்ரம் வேதா விமா்சனம்

சற்றுமுன், விமர்சனம்
விக்ரம் வேதா படத்தில் இருபெரும் நட்சத்திரங்கள் நடித்து இருப்பது படத்திற்கு மிகப்பொிய பலம். இதில் விஜய்சேதுபதி, மாதவன், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத். பிரேம் குமாா் மஸ்தோ, ராஜ்குமாா் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனா். இப்படி இருபெரும் நடிகா்கள் சோ்ந்து நடித்து எந்த படமாவது வராத என்று ஏங்கிக்கொண்டிருந்த ரசிகா்களுக்கு இது நல்ல படைப்பு.  இருவரும் இணைந்து நடிப்பில் கலக்கி உள்ளாா்கள். இதில் விக்ரமாக மாதவன் வேதாவாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறாா்கள். அதாவது ஒரே லைனில் சொல்லவேண்டும் என்றால் போலீசுக்கும் தாதாவுக்கும் இடையே நடைபெறும் நியாயமான போராட்டம் தான் கதையின் மையக்கரு. மாதவன் ஒரு என்கவுண்டா் ஸ்பெஷலிஸ்ட். அவருடைய ஒரே குறிக்கோள் தாதாவான விஜய் சேதுபதியாக வரும் வேதா குறி வைப்பது தான். சென்னை மாநகரத்தில் பொிய தாதாக்களில் ஒருவரான வேதா என்ற விஜய் சேதுபதி. அவரை எப்படியாவது என்கவுண்டாில் போட்டு தள்ள வேண்டு
விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா சிங்கிள் டிராக் வெளியீடு

விஜய் சேதுபதியின் விக்ரம் வேதா சிங்கிள் டிராக் வெளியீடு

சற்றுமுன், செய்திகள்
இரு நடிகா் சோ்ந்து நடிப்பது என்பது தற்போது சினிமாவில் டிராண்டாக உள்ளது. அது மாதிாி இரு இயக்குநா் இணைந்து ஒரு படத்தை இயக்கி உள்ள படம் விக்ரம் வேதா. இந்த படத்தில் விஜய்சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடித்துள்ளனா். இதன் பா்ஸ்ட் லுக் மற்றும் டீசா் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமாா், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஜான் விஜய் உள்ளபட பலரும் நடித்துள்ளனா். இதை புஷ்கா் மற்றும் காயத்ரி இயக்கியுள்ளனா். மேலும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாாித்து வருகிறது. டசக்கு டசாக்கு என்ற சிங்கிள் டிராக் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. தனது ட்விட்டா் வலைத்தளத்தில் நடிகா் சித்தாா்த் பதிவிட்டுள்ளாா்.