Connect with us

செய்திகள்

ஷங்கர் 25வது ஆண்டு – கொண்டாடி தீர்த்த இயக்குனர்கள்

Published

on

Director Shankar 25 -பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டதை அவரின் சக இயக்குனர்கள் ஒன்று கூடி கொண்டாடியுள்ளனர்.

தமிழ் சினிமாவில் 1993ம் ஆண்டு ஜெண்டில்மேன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். அதன்பின், காதலன், இந்தியன், ஜீன்ஸ் என பிரம்மாண்ட இயக்குனராக மாறினார். அவரின் படங்களுக்கு எனவே ரசிகர்கள் உருவாகினர். அதன்பின் முதல்வன், அந்நியன், பாய்ஸ், ஐ, எந்திரன் என் கலந்து கட்டி அடித்தார்.

ரஜினியை வைத்து ஏறக்குறைய ரூ.550 பட்ஜெட்டில் அவர் இயக்கிய 2.0 தென்னிந்தியாவில் அதிக பட்ஜெட்டில் படத்தை இயக்கிய இயக்குனர் என்ற பெயரை அவருக்கு தேடி வந்தது. தற்போது கமல்ஹாசனை வைத்து இந்தியன் 2 எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரிடம் உதவியாளராக இருந்த பாலாஜி சக்திவேல், அட்லி, வசந்த பாலன் அனைவரும் சிறந்த இயக்குனர்களாக தடம் பதித்து வருகின்றனர்.

இந்நிலையில், அவர் திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடும் வகையில் இயக்குனர்கள் மணிரத்னம், கௌதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, பாண்டிராஜ், அட்லீ, பாலாஜி சக்திவேல், வசந்த பாலன், சசி, மோகன் ராஜா, பா.ரஞ்சித், எழில் உள்ளிட்ட பலரும் இயக்குனர் மிஷ்கினின் அலுவலகத்தில் நேற்று மாலை ஒன்று கூடி கொண்டாடினர். அவர்கள் அனைவரும் S என்ற இனிஷியலை பதிவிட்டிருந்த நீல நிற டீ சர்ட் அணிந்திருந்தனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

nithiyana
செய்திகள்6 mins ago

பெயர் மாறிய கைலாசா ; 12 லட்சம் பேர் விண்ணப்பம் : நித்தியானந்தா உற்சாகம்

metro
செய்திகள்33 mins ago

மெட்ரோ ரயிலில் அத்து மீறிய ஜோடி ; வெளியான வீடியோ : வழுக்கும் கண்டனங்கள்

eps
அரசியல்49 mins ago

பதவியில இருந்தா போதும்.. அதிகாரம் இருக்கும் வரை அனுபவியங்கள் – முதல்வரை விளாசிய நடிகர் சித்தார்த்

TET Exam
செய்திகள்2 hours ago

பி.இ. பட்டதாரிகளும் டெட் தேர்வு எழுதலாம் – தமிழக அரசு அரசாணை வெளியீடு

stalin
அரசியல்2 hours ago

தனித்தீவு வாங்கி முதல்வர் ஆகிடுங்க – ஸ்டாலினை கலாய்த்த ஜெயக்குமார்

ஜோதிடம்6 hours ago

இன்றைய ராசிபலன்கள் 10.12.2019

நித்தியானந்தா
செய்திகள்16 hours ago

நித்தியானந்தா மீது கடும் நடவடிக்கை – அமைச்சர் அதிரடி பேட்டி

mafia
செய்திகள்16 hours ago

அருண் விஜயின் ‘மாஃபியா’ 2வது டீசர் வீடியோ….

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்4 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending