சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆன படம் தமிழ் படம். தற்போது இப்படத்தின் ம் பாகம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீஸர் மற்றும் சிங்கிள் பாடல் ஒன்றும் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இப்படம் எப்போது வெளியாகும் என அனைவரும் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இப்படத்தின் இயக்குனர் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார் .அப்போது ரசிகர் ஒருவர் படம் எப்போது வெளிவரும் என கேட்டார். இதற்கு பதிலளித்த இயக்குஅன்ர் ஜூலை 12ம் தேதி வெளியாகும் என கூறினார்.