அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற புதிய பெயருடன் தமிழ்ப்படம் 2.0 வில் சிவாவின் பெயர் வருகிறது.

இது கொஞ்சம் ஓவராக இல்லையா என நினைத்தாலும் கலாய்ப்பதற்காகவே இப்படி டைட்டில் போடப்பட்டிருப்பதாக பல ரசிகர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  குபீர் சிரிப்பை வரவைக்கும் தமிழ்ப்படம் 2வில் இருந்து நீக்கப்பட்ட மற்றொரு காட்சி

இருந்தாலும் தருமபுரி உள்ளிட்ட சில இடங்களில் ரசிகர் டிக்கெட்டிலேயே அகில உலக சூப்பர் ஸ்டார் என குறிப்பிட்டுள்ளனர்.

இதையெல்லாம் வேண்டுமென்றே செய்கிறார்களா, காமெடிக்காக செய்கிறார்களா என்றே  குழப்பம் நிலவுகிறது.

படத்தின் காட்சி எப்போதும் போல ஆரம்பித்தாலே போதும் சிவாவுக்கு ரஜினி,கமல்,விஜய்,அஜீத் ரேஞ்சுல ரசிகர்கள் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.இருந்தாலும்

இதையும் படிங்க பாஸ்-  பிறந்த நாள் கேக்கிலும் புதுமை சி.எஸ் அமுதனின் அட்ராசிட்டி

ரசிகர் மன்ற டிக்கெட், காலை 5 மணிக்கே பர்ஸ்ட் ஷோ என இந்த படக்குழுவே கொஞ்சம் வித்தியாசமாக செயல்படுகிறது.