சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கி வந்த தமிழ்ப்படம் 2.0′ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெறவுள்ளது.

இதனை இயக்குனர் சி.எஸ்.அமுதன், குட்பை சென்னை, ஹலோ மலேசியா என்ற டுவீட்டின் மூலம் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க பாஸ்-  அஜித்தின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து வியந்த செர்ஜ்

சிவா, திஷா பாண்டே, சதீஷ், சந்தானபாரதி, ஐஸ்வர்யா மேனன், நிழல்கள் ரவி, மனோபாலா உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படமும் முதல் பாகம் போலவே திரையுலகினர்களை கலாய்க்கும் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.