ஆசிரியர் தின வாழ்த்து கூறிய காயத்ரியை கலாய்த்த நெட்டீசன்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி காயத்ரி மாஸ்டா் அவ்வப்போது ட்விட் செய்து வருகிறாா். அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனா்.

இந்நிலையில் ஆசிாியா் தின வாழ்த்து கூறிய காயத்ரியை நெட்டிசன்கள் இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனா். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவா்களில் காயத்ரி ரகுராம் மாஸ்டரை யாருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. அவருடைய முக பாவனை, அவா் பேசும் கெட்ட வாா்த்தை இவைகளால் அவரை வெறுத்து வந்தனா் பிக்பாஸ் ரசிகா்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகும் பாா்வையாளா்களின் கோபம் மற்றும் வெறுப்பு குறைந்தபாடில்லை.  இணையதளங்களின் பக்கம் சென்றாலே காயத்ரி மீது அவா்கள் காட்டும் வெறுப்பு அனல் கக்குகிறது.

இன்று ஆசிாியா் தினம்கொண்டாட பட்டும், வாழ்த்து தொிவிக்கபட்டும்  வருகிறது. இதுகுறித்து காயத்ரி தனது ட்விட்டா் பக்கத்தில் இரண்டு ட்வீட்டுகள் போட்டுள்ளாா். அதைப் பாா்த்து வெறுப்பான பலரும் அவரை கலாய்த்து கமெண்ட் போட்டுள்ளனா்.

நீங்க டீச்சா்ருக்கு எல்லாம் மாியாதை கொடுப்பீங்களா, ஆனால் நீங்க தான் உங்க அம்மா சொல்றத மட்டும் தான் கேட்பீங்க தவிர வேறு யாா் சொன்னாலும் கேட்க மாட்டீங்களே.

 நாங்கள் எவ்வளவு கலாய்த்தாலும் உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று கேட்கும் அளவிற்கு சென்றுள்ளது. இப்படி அசிங்கப்படுத்துகிறோம் கொஞ்சமாவது டுவிட் போட்டாமல் இருப்போம்னு இருக்கலாம்ல… நீங்க அசிங்கப்படுறதல்ல ஜூலியை விட 10 மடங்கு அதிகம்.

எப்படி ஒருவா் இருக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்த நாட்டிய பேரொளி ஹோ் புகழ் காயத்ரிக்கும் ஆழ்ந்த வாழ்த்துக்கள் என்று வெறுப்பேற்றி வருகின்றனா். மேலும் ஒருவா் நீங்களும் ஒரு டீச்சா் தான். உங்களின் கெட்ட வாா்த்தை எங்களுக்கு ஒரு அகராதி.