Connect with us

செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியைக் கர்ப்பமாக்கிய கொடூரன் – கருக்கலைப்பு மாத்திரைக் கொடுத்து கொலை !

Published

on

உத்தரபிரதேச மாநிலத்தில் சிறுமியைக் கர்ப்பமாக்கியது மட்டுமல்லாமல் அவருக்கு வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைக்கொடுத்து கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

உ.பி.யின் கனோஜ் கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பக்கத்து வீட்டு நபர் ஒருவர் தனது வலையில் விழ வைத்து அடிக்கடி அவரோடு பாலியல் உறவு வைத்துக்கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமிக் கர்ப்பமாகியுள்ளார். இதனால் பயந்து போன அந்த காமுகன் சிறுமியிடம் கர்ப்பத்தைக் கலைக்க சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு அந்த சிறுமி மறுத்துள்ளார்.

இதனால் அந்த சிறுமியை வெளியில் அழைத்துச்சென்ற அந்த நபர் அவளுக்கு மருத்துவர்கள் ஒப்புதல் இல்லாமல் வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு மாத்திரைகளைக் கொடுத்து முழுங்க வைத்துள்ளார். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமி அங்கேயே மயங்கி விழுந்துவிட்டார். இதனைப்பார்த்து பயந்த அந்த நபர் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். போலிஸார் அந்த நபர் மற்றும் அவரது குடும்பத்தைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்42 mins ago

105 வயதில் நான்காம் வகுப்பு தேர்வு எழுதிய மூதாட்டி !

vijay
செய்திகள்1 hour ago

’விஜய் 64’ படத்தின் டைட்டில் இதுதானா ? – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

செய்திகள்1 hour ago

புதிய கெட் அப்பில் அஜித் – இணையத்தைக் கலக்கும் புகைப்படம் !

செய்திகள்1 hour ago

தீமை தான் அடிக்கடி வெற்றியை பெறுகிறது: ராஜபக்சே குறித்து கோபமாக பதிவிட்ட பிரபல் நடிகர்

செய்திகள்2 hours ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

செய்திகள்2 hours ago

ராஜமௌலி படத்தின் நாயகி இவர்தான் – அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு !

செய்திகள்3 hours ago

மோரில் விஷம் என நாடகம்… ஆனால் மனைவிக் கொடுத்ததோ பால் – கொண்டையை மறைக்க மறந்த கணவன் !

செய்திகள்3 hours ago

கணவருடன் மைனா செய்த சேட்டை- வீடியோவை நீங்களே பாருங்க

asin wedding
செய்திகள்6 days ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

murder
செய்திகள்1 week ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

actres ragavi
சின்னத்திரை4 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

pooja
செய்திகள்2 weeks ago

அட!.. ஆண்டவர் குடும்பத்தில் இணைந்த பூஜாகுமார் – வைரலாகும் புகைப்படம்

செய்திகள்6 days ago

அன்று இரவு முழுவதும் உறவு- உதயநிதி பற்றி பகீர் டுவிட் செய்த ஸ்ரீரெட்டி

செய்திகள்3 weeks ago

அய்யோ….துளசி நாயரா இது? -நம்ப மறுக்கும் ரசிகர்கள்

thalapathy64
செய்திகள்7 days ago

அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

செய்திகள்2 weeks ago

மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

Trending