தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவர் வினோத்குமார், இவர் மூளையில் ஏற்பட்ட நோய் காரணமாக சில வாரங்களாக மருத்துவமனையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று காலை 3 மணியளவில் உயிர் இழந்தார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்கள் உட்பட அனைவருடனும் நடித்துள்ளார்

59வயதாகும் இவர் இதுவரை 300 படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது தமிழ் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.