தமிழக தெலுங்கு திரையுலகத்தினர் மீது தொடர் பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி கதிகலங்க வைத்தவர் நடிகை ஸ்ரீரெட்டி.

தான் ஏற்கனவே கூறியபடி சென்னையில் செட்டில் ஆன ஸ்ரீ ரெட்டி இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையிலேயே வீடு பார்த்து குடியேறினார்.

இதையும் படிங்க பாஸ்-  மீண்டும் வருகிறார் ஸ்ரீகாந்த்

இந்நிலையில் சென்னை வட பழனி முருகன் கோவிலில் நேற்று புரட்டாசி மாத மகாலய பட்ச அமாவாசைக்கு வழிபட்டார்.

தொடர்ந்து கோவில் நகரமான கும்பகோணத்தில் உள்ள கோவில்களில் விசிட் அடித்து வரும் ஸ்ரீ ரெட்டி யானையிடம் ஆசிர்வாதம் வாங்கினார். தெரு நாய்களுக்கு உணவளித்தார். ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கினார்.

Gepostet von Sri Reddy am Montag, 8. Oktober 2018

 

Gepostet von Sri Reddy am Montag, 8. Oktober 2018

 

இதையும் படிங்க பாஸ்-  தர்பார் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் காப்பியா? - இப்படி ஆகிப்போச்சே!