செய்திகள்
அட சூப்பரா இருக்கே! தளபதி 64 பட கதை இதுதானாம்…

நடிகர் விஜய் நடித்து வரும் புதிய திரைப்படத்தின் கதை இணையத்தில் கசிந்துள்ளது.
மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் நடித்து வருகிறது. இப்படத்தின் தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனவே தளபதி 64 என்றே ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.
இப்படத்தில் இதுவரை நடிக்காத வேடத்தில் விஜய் நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வித்தியாசமான முடி அலங்காரத்துடன் விஜய் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகினது.
இந்நிலையில், இப்படத்தின் கதை பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நீட் தேர்வில் தோல்வி அடைந்த அனிதா மரணமடைந்த சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்தின் பெரும்பலான காட்சிகள் கல்லூரியில் படம் பிடிக்கப்பட்டு வருகிறது. விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
செய்திகள்4 days ago
இப்படி கெடுத்து விட்டீங்களே! வெற்றிமாறன் படத்தில் சூரிக்கு பதிலாக சூர்யா….
-
உலக செய்திகள்2 days ago
சொன்னா நம்ப மாட்டீங்க! பெண்ணுக்கும் பெண்ணுக்கும் பிறந்த முதல் குழந்தை…
-
செய்திகள்6 days ago
தமிழகத்தில் கனமழை – 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
-
செய்திகள்5 days ago
கைதி படத்தை பார்த்து மன்னிப்பு கேட்ட பி.ஸ்ரீ.ராம்…