தானா சேர்ந்த கூட்டம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் தானா சேர்ந்த கூட்டம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்த படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

 

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துவரும் சூர்யாவுக்கு இந்த படம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த படத்தின் ரிலீச் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் விருந்தாக இப்படம் வெளியாகிறது. இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.