தங்க மீன்கள் படத்தில் இயக்குனர் ராமின் மகளாக குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் சாதனா. மிக க்யூட்டாக ஆனந்த யாழை மீட்டுகிறாள் படத்தில் தோன்றும் சாதனா இப்போது சற்று பெரிய பெண்.

இவருக்கு சமூக மேம்பாட்டுக்கான பணிகளில் ஈடுபடும் இளம் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் சர்வதேச விருதான “டயானா விருது” பெற்றிருக்கிறார்.

இதை ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.