Home சற்றுமுன் மகிழ் திருமேனிக்கு நன்றி தெரிவித்த அனுராக் காஷ்யப்

மகிழ் திருமேனிக்கு நன்றி தெரிவித்த அனுராக் காஷ்யப்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் இமைக்கா நொடிகள், பிரபல ஹிந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் முதன் முறையாக தமிழில் நடித்துள்ளார்.

இப்படத்தில் மிக கொடூரமான வில்லனாக ருத்ரா என்ற கதாபாத்திரத்தில் அனுராக் காஷ்யப் நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ளவர் தடையற தாக்க, தடம் உள்ளிட்ட படங்களில் இயக்குனர் மகிழ் திருமேனி.

அவருக்கு தனது நன்றியை டுவிட்டரில் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.