உலகை அதிரவைத்த படங்களில் ஒன்று காஞ்சுரிங், இதன் அடுத்தடுத்த பாகங்கள் வந்து மிகப்பெரும் வெற்றி பெற்றன. பார்ப்பவர்களுக்கு பயங்கர பதட்டத்தை உண்டு பண்ணியது இந்த காஞ்சுரிங். சில நாட்களுக்கு முன் திருவண்ணாமலையில் காஞ்சுரிங் 2 படம் பார்த்துவிட்டு தியேட்டர் சீட்டிலேயே மரணமடைந்தார் ஓர் ஆந்திராக்காரர். மிக பய உணர்ச்சி உள்ளவர்கள் இதய பலவீனமானவர்களை மிக பயப்பட செய்யும் படங்கள்தான் இந்த காஞ்சுரிங் சீரீஸ் படங்கள்.

காஞ்சுரிங் சீரிஸ் படங்களின் தொடர்ச்சியாக வார்னர் பிரதர்ஸ் நிறுவன தயாரிப்பில் காஞ்சுரிங் படத்தின் தொடர்ச்சியாக தெ நன் படம் இன்று ரிலீசாகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னக மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

The Nun – 'Beginning'

Pray to your Gods for the harbinger of death is here. #PrayForForgiveness#TheNun

Warner Bros. Picturesさんの投稿 2018年8月27日月曜日