காமெடி நடிகரும், இசையமைப்பாளர் மற்றும் இயக்குனர் கங்கை அமரனின் மகன், இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி என பன்முகத்தன்மை கொண்ட பிரேம்ஜி திரைப்படங்களில் காமெடி கலந்த ப்ளே பாய் கேரக்டரில்தான் வருவார்.

https://twitter.com/Premgiamaren/status/1028475227104108544

சமீபத்தில் திருவண்ணாமலை சென்ற ப்ரேம்ஜி, மற்றும் நிதின் சத்யா உள்ளிட்ட நண்பர்கள் திருவண்ணாமலை சென்று நெற்றியில் திலகத்துடன் பக்தி பரவச புகைப்படங்களை பகிர்ந்துள்ளனர். முதல் முறையாக பிரேம்ஜியை பக்தி பரவசமாக பார்ப்பது ஆச்சரியமளிக்கிறது.