Connect with us

தேசிய செய்திகள்

இந்த முறை வெறும் ‘கோ போக் மோடி’ இல்ல… அதுக்கும் மேல! செம்ம கடுப்பில் பாஜக

Published

on

pm modi :  பிரதமர் மோடி வரும் போதெல்லாம் ‘கோ பேக் மோடி’ (#gobackmodi) என்று டுவிட்டரில் டிரெண்ட் செய்து வந்தவர்கள் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக அதை விட மோசமாக டுவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர்.

சென்னையில் பாஜகவின் மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகிறார்.

சென்னையில் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் பாஜக கூட்டணி சார்பில் இன்று மாலை பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கும். பிரதமர் மோடி 4 மணிக்கு இதில் கலந்து கொள்வார். இதில் பாஜகவுடன் தமிழக கூட்டணி கட்சிகளும் மேடை ஏற
இருக்கிறார்கள். இந்த கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரதமர் மோடி வரும்போதெல்லாம் கருப்புக் கொடி போராட்டம் நடத்தும் வைகோ இந்த முறை கருப்புக்கொடி போராட்டம் நடத்தப் போவதில்லை என அறிவித்துள்ளார்.

கடந்த 40 நாட்களில் நான்காவது முறையாக தமிழகம் வரும் பிரதமர் மோடியை ஒவ்வொரு முறையும் கோ பேக் மோடி என டிரெண்ட் செய்து பாஜகவினரை கடுபபேற்றி வந்தனர்.

இந்நிலையில் இந்த முறை கோ பேக் மோடி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகவில்லை. அதைவிட மோசமாக டுவிட்டரில் ஒரு வரியை டிரெண்ட் செய்துள்ளனர். இதனால் பாஜகவினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும்போதெல்லாம், சமூக வலைதளங்களில் மோடி கோ பேக் என ஹாஷ்டாக் மூலம் டிரெண்டிங் செய்யப்படுவது வழக்கமாக உள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தமிழகத்தில் இருந்து டிரெண்டிங் செய்பவர்கள் 2 சதவீதத்தினர் மட்டுமே என்றும், 58 சதவீதம் பாகிஸ்தானில் இருந்து டிரெண்டிங் செய்யப்படுவதாகவும் துக்ளக் இதழ் தெரிவித்துள்ளது.  இதனை மேற்கோள்காட்டி, ஹெச்.ராஜா அந்நிய நாட்டு கைக்கூலிகளின் சதி என இந்த டிரெண்டிங் செயலை விமர்சித்துள்ளார்.

செய்திகள்3 hours ago

டிவிட்டரில் அதிகம் பயன்படுத்த வார்த்தை இதுதான் – மாஸ் காட்டிய தல பேன்ஸ் !

அரசியல்4 hours ago

யாரும் இல்லாத போது சண்டைக்கு அழைப்பது வீரம் இல்லை – ரஜினியை தாக்கிய சீமான் !

செய்திகள்5 hours ago

விஜய் 65 படத்தின் இயக்குனர் இவர்தான் ? – தளபதியின் சூப்பர் சாய்ஸ் !

செய்திகள்7 hours ago

பொன்னியின் செல்வனுக்காக புது கெட்டப்பில் விக்ரம்: இணையத்தில் லீக் ஆன புகைப்படங்கள்

செய்திகள்8 hours ago

உங்களுக்கு அதெற்கெல்லாம் ஒன்றும் குறைச்சல் இல்லை: விஜய் ரசிகர்களை கண்டித்த சின்மயி

செய்திகள்9 hours ago

மெல்லிய சேலையில் வந்து ரசிகர்களை உசுப்பேத்திய சின்னத்திரை நாயகி சரண்யா

அரசியல்10 hours ago

இனி இவர்களும் தேர்தலில் போட்டியிடலாம் – தமிழக அரசு அதிரடி !

செய்திகள்10 hours ago

ஒரு எலியால் 12 மணிநேரம் தாமதமான விமானம் ! –ஆந்திராவில் ஒரு சுந்தரா டிராவல்ஸ் !

nayanthara
செய்திகள்4 weeks ago

நயன்தாராவுக்கு திருமணம்… கல்யாண புடவை விலை எவ்வளவு தெரியுமா?

divya darshani
செய்திகள்4 weeks ago

டிடியை விவாரத்து செய்தது இதனால்தான் – ரகசியத்தை உடைத்த கணவர்

actres
செய்திகள்4 weeks ago

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

செய்திகள்3 weeks ago

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

actres ragavi
சின்னத்திரை3 weeks ago

பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர் தற்கொலை – பகீர் பின்னணி

செய்திகள்3 weeks ago

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

valimai
செய்திகள்4 weeks ago

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

சினிமா செய்திகள்4 weeks ago

சௌந்தர்யா முதல் கணவரை பிரிய காரணமாய் இருந்த அந்த கெட்ட பழக்கம் என்ன தெரியுமா…?

Trending