தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படம் வந்து பல வருடங்களாகிறது. இந்த படம் சிறப்பான முறையில் பேசப்பட்டது பல விருதுகளை வாரி குவித்தது.பல சினிமா பிரபலங்களால் கொண்டாடப்பட்டது. இருப்பினும் தியாகராஜன் குமாரராஜாவின் படம் எதுவும் ரிலீசாகவில்லை.ஆரண்ய காண்டத்தில் யுவனின் இசை மற்றும் பின்னணி இசை மிக பிரமாதமாக பேசப்பட்டது.

அதைப்போலவே நீண்ட இடைவேளைக்கு பிறகு தியாகராஜன் குமாரராஜாவுடன் இணையும் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்து அசத்தலான பின்னணி இசையை யுவன் கம்போஸ் செய்து அதை டுவிட்டரிலும் யூ டியூப்பிலும் வெளியிட்டுள்ளார்.