விஜய்சேதுபதி நடிப்பில் சீனுராமசாமி இயக்கவுள்ள ‘மாமனிதன்’ திரைப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெறும் நிலையில் இந்த படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்கவுள்ளனர்.

அவர்கள் இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் ஒரே படத்தில் பணிபுரிவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் இந்த படத்தை யுவன்ஷங்கர் ராஜாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் தென்மாவட்டத்தில் வாழ்ந்த ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.