சிவகார்த்திகேயன் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சீமராஜா. இது வரை கலகலப்பான படங்களில் மட்டுமே நடித்து வரும் சிவகார்த்திகேயன் முதன் முதலாக த்ரில்லர் படத்தில் நடிக்கிறார்.

இரும்புத்திரை படத்தை இயக்கிய மித்ரன் இப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.

சிவகார்த்திகேயன் முதன் முதலில் த்ரில்லர் படத்தில் நடிப்பதால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.