ஆண்கள் அணியும் பேண்ட் சர்ட் எல்லா பெண்களும் அணிய ஆரம்பித்து நீண்ட காலமாகிவிட்டது எல்லா இடத்திலும் பெண்கள் பேண்ட் அணிவது சர்வசாதாரணமாகி விட்டது.சில நாள் முன் கூட பாடகர் ஜேசுதாஸ் பெண்கள் ஜீன்ஸ் அணிவது பற்றி சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.

இப்போது பெண்கள் பேண்ட்டை விட்டு ஆண்கள் போல வேட்டி சட்டைக்கும் வந்துவிட்டனர்.அதன் ஒரு கட்டமாக நடிகை திரிஷா அணிந்து வந்த இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

இனி போற லெவல பார்த்தா பெண்கள் அனைவரும் வேட்டி சட்டையில் வர இயல்பாக ஆரம்பித்து விடுவார்கள்.