பிரசாந்த், சிம்ரன் நடித்த ஜோடி படத்திலேயே ஒரு சிறிய காட்சியில் த்ரிசா தோன்றுவார் அதுகுறித்தும் ஜோதிகாவின் நடிப்பு குறித்தும் சிம்ரன் மனம் திறந்துள்ளார்.

த்ரிசாவை சினிமாவில் முதன் முறையா பார்த்தது இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு அவங்க தன்னை சினிமாவில் முன்னிலைப்படுத்திக்கிட்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சது.டயலாக் இல்லாத சீன்களில் நடிப்பது ரொம்ப கஷ்டம் அதுல த்ரிஷா ரொம்ப கில்லாடி. இந்த அளவுக்கு அவர் உயர்ந்து நிற்பது பெருமையா இருக்கு. என புகழாரம் சூட்டியுள்ளார் சிம்ரன். இதை த்ரிசா தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.