நாகார்ஜுனன் நடித்த ‘ரட்சகன்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுஷ்மிதா சென். அந்த படத்திற்கு பின்னர் அவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் பாலிவுட், டோலிவுட்டில் பிசியானார். ஆனாலும் தற்போது அவர் வாய்ப்பின்றி உள்ளார்

இந்த நிலையில் அவ்வபோது அவர் தனது ஹாட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் அவர் சமீபத்தில் பதிவு செய்த ஒரு புகைப்படம் வைரலாகியுள்ளது.

சுஷ்மிதாவின் இடுப்பில் ஒரு தாமரை டாட்டூ வரையப்பட்டு அதில் ஒரு புலி இருப்பது போன்ற புகைப்படம் தான் அது. இந்த புகைப்படத்தை பலர் கிண்டல் செய்தும் சிலர் பாராட்டியும் கமெண்ட் போட்டு வருகின்றனர்.