tik-tik-tik

ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் டிக் டிக் டிக். மிருதன் படத்தை அடுத்து சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் வெளியான படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 5 தினங்களில் இப்படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வைத்தே படத்திற்கான வரவேற்பை தெரிந்துகொள்ளலாம். வசூல் விபரம்

முதல் நாள் – Rs 3.15 cr

2ம் நாள் வசூல் – Rs 4.23 cr

3 ம் நாள் வசூல்- Rs 4.90 cr

4ம் நாள் வசூல்- Rs 4.05 cr

5ம் வசூல் – Rs 3.42 cr

ஆக மொத்த, 5 தினங்களில் Rs. 19.75 கோடி வசூல் செய்துள்ளது இந்த படம்