மேஷம்

கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசி ப்பீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளெடுக்கும் நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்யோகத்தில் மரியாதைக் கூடும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

தனுசு

தனுசு: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். உத்யோகம் செய்வோர் முக்கிய ஆவணங்களை கவனமாக கையாளுங்கள். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப் போகும். நெருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப் படுத்தி பேசுவார்கள். வாகனம் பழுதாகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.

கும்பம்

கும்பம்: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையா ளர்களாவார்கள். உத்யோகத்தில் பாராட்ட ப்படுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

மீனம்

மீனம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிற ந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோக த்தில் கடினமான வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.