பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியேற்றும் படலம். இந்த வாரம் செண்ட்ராயன்,பொன்னம்பலம் மற்றும் ஜன்னி ஆகியோர் பெயர்கள் வந்தன. இதில் இன்று வெளியேறப்போவது யார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். அங்கு இந்த வாரம் வெளியேறேப்போஅவ்ர் குறித்த அறிவிப்பைவெளியிடுகிறார். இதன்படி இந்த வாரம் பொன்னம்பலம் வெளியேறுவதாக தெரிகிறது.