விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி முதல் சீசனை போல் சுவாரஸ்யம் இல்லை என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனாலும் சில நாட்கள் கழித்துதான் நிகழ்ச்சி பரபரப்பை அடையும் என்றும் ரசிகர்கள் பேசிக்கொள்கின்றனர்.

இந்த வாரம் எலிமினேசனுக்கு 5 பேர் பயர்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதில் யார் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என்று அறிய அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வாரம் எலிமினேசன் ஆவது யார் என்று தெரியவந்துள்ளது. அனந்த் வைத்யநாதன் தான் அந்த நபர்.