TRAILER OF SAI DHANSIKA’S NEXT FILM  

சாய் தன்ஷிகா நடிப்பில் உச்சகட்டம் படத்தின் டிரெய்லர் நேற்று முன்தினம் இரவு வெளியானது. கன்னடம், தமிழ், தெலுங்கு மலையாளம் உள்பட 4 மொழிகளில் வெளியான திரில்லர் டிரெய்லர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கன்னட இயக்குனர் சுதீப் தேசாய் இயக்கத்தில் கிச்சா சுதீப், சாய் தன்ஷிகா, கபீர் சிங், ஷ்ரத்தா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை டிகேரியசன் சார்பில் தேவராஜன் தயாரித்துள்ளார்.