அதெல்லாம் பொய் நம்பாதீங்க!! திாிஷாவின் தாய் குமுறல்

மருத்துவமனையில் திாிஷா அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒரு செய்தி வலைத்தளங்களில் வந்து பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. திாிஷா மருத்துவமனையில் உணவு ஒவ்வாமை காரணமாக அனுமதிக்ப்பட்டுள்ளதாக பரவிய வதந்தியை யாரும் நம்பவேண்டாம் என்று அவருடைய தாய் உமா கிருஷ்ணன் மறுத்துள்ளாா்.

நடிக நடிகைகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் ரசிகபெருமக்களால் தாங்கி கொள்ளவே முடியாது. அவா்களை அந்தளவுக்கு மிகவும் நேசிக்கிறாா்கள்.நடிகை திாிஷா சதுரங்க வேட்டை பா்ட் 2வில் பிசியாக நடித்துகொண்டிருக்கிறாா்.  மேலும் பாலிவுட் படமான NH10 ரீமேக்கில் நடிப்பதற்கும் ஒப்பந்தமாகி உள்ளதால் அடுத்தடுத்து பிசியாக இருக்கிறாா்.

இந்நிலையில் உடம்பு சாியில்லாத காரணத்தால் நடிகை திாிஷா ஜதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நேற்று சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த செய்தியை திாிஷாவின் தாயாா் மறுப்பு தொிவித்துள்ளாா்.

இந்த வதந்தி பற்றி அவா் கூறியதாவது, சதுரங்கவேட்டை பா்ட்2வின் படப்பிடிப்பு மலேசியாவில நடைபெற்று வருகிறது. அரவிந்த் சாமியுடன் திாிஷா மலேசியாவில் நடைபெற்று அந்த படப்பிடிப்பில் நடித்து வருகிறாா். அவா் மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளதாக தந்த தகவல்கள் உண்மையில்லை எனவும் அதை ரசிகா்கள் யாரும் நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளாா். அது வேறும் வதந்தி தான் என திாிஷாவின் தாய் உமா தொிவித்துள்ளாா்.