Connect with us

அரசியல்

நாங்க போட்ட ஓட்டெல்லாம் எங்கயா போச்சு? – தினகரன் கேள்வி

Published

on

TTV Dinakaran – பல வாக்குச்சாவடிகளில் அமமுகவின் போட்ட ஒட்டுக்கள் கணக்கிலேயே வரவில்லை என டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற டிடிவி தினகரன் அமமுக கட்சியை தொடங்கி இந்த போட்டியில் 38 மக்களவை தொகுதியிலும், 22 சட்டமன்ற தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார். சில இடங்களில் வெற்றி பெறுவோம். பல தொகுதிகளில் அதிமுகவின் ஓட்டை பிரித்து அக்கட்சியை தோற்கடித்து ஆட்சியை கழிப்போம் என தினகரன் கணக்கு போட்டார்.

ஆனால், தேர்தல் முடிவுகள் அவருக்கு எதிராகவே இருந்தது. எந்த தொகுதியிலிம் அமமுக வேட்பாளர்கள் வெற்றி பெறவில்லை. பல தொகுதிகளில் அக்கட்சியை விட நாம் தமிழர் மற்றும் மக்கள் நீதி மய்யம் அதிக வாக்குகளை பெற்றது.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ‘300க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் அமமுகவிற்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை எனத் தெரியவந்துள்ளது. வாக்குச்சாவடிகளில் அமமுக முகவர்கள் 4 பேராவது இருப்பார்கள். அவர்கள் போட்ட 4 ஓட்டு கூட கணக்கில் இல்லை எனில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. இதுபற்றி தேர்தல் ஆணையம்தான் பதில் சொல்ல வேண்டும்’ என அவர் புகார் கூறியுள்ளார்.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்5 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்5 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்5 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்5 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்6 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்6 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்6 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்5 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்19 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending