சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் தினகரன் 40 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்./

தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில் ஒரு சுயேட்சை வேட்பாளர் 40 ஆயிரத்திற்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் தேர்தல்

இடைத்தேர்தலில் திமுக டெபாசிட் இழந்த முதல் தேர்தல்

ஒரு சுயேட்சை வேட்பாளரின் வெற்றியால் ஒரு ஆட்சியே கவிழும் வாய்ப்பை ஏற்படுத்திய தேர்தல்

நோட்டாவை விட மத்தியில் ஆளும் அரசின் கட்சி குறைவான வாக்குகளை பெற்ற முதல் தேர்தல்