Connect with us

அரசியல்

ஆட்சி கலைப்பா? ஆட்சி மாற்றமா? – தினகரன் திட்டம் என்ன?

Published

on

TTV Diankaran – திமுக அதிக இடங்களை பெற்று அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் தினகரனின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அரசியல் விமர்சகர்களிடையே எழுந்துள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் மீதமுள்ள 5 இடங்களில் இரண்டு கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இது ஆளும் அதிமுக அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களோடு சேர்த்து திமுகவுக்கு 89 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், திமுகவின் பலம் கூடினால் கண்டிப்பாக சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார்கள். அதோடு, நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்தால் திமுகவோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என தங்க தமிழ்ச்செல்வன் கூறியிருப்பதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பிற்கு நிறைய வாய்ப்புண்டு என செய்திகள் வெளியாகி வருகிறது.

ஆனால், வேறு மாதிரி நடக்கவும் வாய்ப்புண்டு. அதிமுக ஆட்சியை கவிழ்ப்பதால் திமுகவுக்குதான் லாபம். இதில், தினகரனுக்கு எந்த லாபமும் இல்லை. அதோடு, திமுகவோடு கூட்டணி சேர்ந்துவிட்டது போன்ற ஒரு தோற்றமும் தினகரன் மீது ஏற்பட்டு விடும். எனவே, அவர் ஆட்சியை கவிழ்க்க துணை நிற்கமாட்டார் என சில அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

அதிமுக அரசு தனது ஆட்சியை தக்க வைக்க குறைந்த பட்சம் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும். அது நடக்காமல் அமமுக 5 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டால் தினகரனிடம் உதவி கேட்கும் நிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி தள்ளப்படுவார்.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் ஆகியோரின் பதவிகளை பறித்துவிட்டு தான் கூறும் நபர்களுக்கு பதவிகள் வழங்க வேண்டும் என தினகரன் கண்டிஷன் போடுவார். அவர் கூறுவதை கேட்பதை தவிர எடப்பாடி பழனிச்சாமிக்கு வேறு வழியில்லை. அவ்வளவு ஏன்? நானே முதல்வர் என தினகரன் கண்டிஷன் போடவும் வாய்ப்பிருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்பது நாலை மாலைக்குள் தெரிந்துவிடும்.

க்ரைம்4 hours ago

வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்த தம்பி..! மூன்று சகோதிரிகளை நிர்வாணமாக்கி அலங்கோலப்படுத்திய போலீஸ்..? இறுதியில் நடந்த பரிதாபம்..!!

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

அரசியல்4 hours ago

ஹிந்திக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவித்த மு.க.ஸ்டாலின் ஆளுநரை வைத்து ஆப் செய்த பாஜக…!!

சினிமா செய்திகள்4 hours ago

முதன்முறையாக தாஜ்மகாலுடன் தன் அழகை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்…!

உலக செய்திகள்4 hours ago

நொடியில் தாக்கிய மின்னல்; மைதானத்தில் சரிந்து விழுந்த வீரர்கள்

சினிமா செய்திகள்5 hours ago

ஆந்திராவை பூர்விகமாக முயற்சித்து வரும் நிவேதா பெத்துராஜ்…?

செய்திகள்5 hours ago

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

சினிமா செய்திகள்5 hours ago

திரைத்துறையில் அடுத்த லெவலில் நயன்தாரா..? இயக்குனராகும் நயன்.. !

க்ரைம்2 days ago

திருமணத்தின் போது மணப்பெண்ணின் தோழிகளுடன் உறவு கொள்ளும் வழக்கம்…! கடைபிடிக்கப்படும் சம்பர்தாயம்…?

செய்திகள்2 days ago

சிறுமியைக் கல்யாணம் செய்த இளைஞர் – ஈரானில் பரபரப்பு !

க்ரைம்4 hours ago

ஊரை விட்டு ஓடிப்போன காதல் ஜோடிக்கு ஊர் கொடுத்த விசித்திர தண்டனை..? அதனை வீடியோ எடுத்து அவலம்…!!

செய்திகள்2 days ago

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது இந்த ஐந்து விஷயத்தை கடைபிடியுங்கள். அப்பறம் என்ன நடக்குதுன்னு பாருங்க…!

செய்திகள்1 day ago

கடன் தர மறுத்த டியூஷன் டீச்சர்: கத்தி எடுத்து சொறுகிய 12 வயது சிறுவன்

சினிமா செய்திகள்1 day ago

நயன்தாராவுக்கு விரைவில் திருமணம்….!

செய்திகள்18 hours ago

காதலனோடு தனிமையில் இருந்த பெண் –அத்துமீறிய கும்பல் !

க்ரைம்1 day ago

“இதுவரை யாரும் என்னை மன்னிக்கவில்லை “- தற்கொலை செய்துக் கொண்ட மாணவியின் உருக்கமான கடிதம்…

Trending