Connect with us

செய்திகள்

நடிகையுடன் பலமுறை ஜல்ஷா….கர்ப்பமாக்கி விட்டு வேறு திருமணம் – நடிகர் கைது

Published

on

Tejas Gowda – நடிகையை பலமுறை கற்பழித்த புகாரில் பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகர் தேஜஸ் கவுடா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கல்லூரியில் படித்த போது அவரின் தோழியுடன் நட்பாக பழகியுள்ளார். அதன்பின்னர் அது காதலாக மாறியது. அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 2012ம் ஆண்டு பலமுறை அவருடன் உடலுறவு வைத்துள்ளார். அதன்பின் இருவரும் ஒன்றாகவே தொலைக்காட்சியில் பணியாற்ற தொடங்கினார். அதன்பின், கடந்த 2018ம் ஆண்டு அந்த நடிகை கர்ப்பமானார். ஆனால், கருவை கலைத்து விடும்படி தேஜஸ் கூறியுள்ளார்.

இந்நிலையில் வேறு பெண்ணுடன் அவருக்கு திருமணம் முடிவானதால், அதிர்ச்சி அடைந்த அந்த நடிகை காவல் நிலையத்தில் தேஜஸ் கவுடா மீது கற்பழிப்பு புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுபற்றி போலீசாரிடம் புகார் அளித்தால் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வெளியிடுவதோடு, உன் மீது ஆசிட் ஊற்றுவேன் என தேஜஸ் மிரட்டியதாக அந்த நடிகை தனது புகாரில் கூறியுள்ளார்.

bigil
செய்திகள்3 weeks ago

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

asin wedding
செய்திகள்3 weeks ago

நடிகை அசின் கணவரின் சொத்து மதிப்பு தெரியுமா? – கேட்டா மலைச்சு போய்டுவீங்க!

செய்திகள்3 weeks ago

நடிகை மீனா வீட்டை தனக்கு சொந்தமாக்கிய சூரி

chithra
செய்திகள்2 weeks ago

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

murder
செய்திகள்4 weeks ago

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

rajini
செய்திகள்2 weeks ago

பேருந்து நடத்துனராக ரஜினி.. வைரலாகும் அரிய புகைப்படம்….

sr
செய்திகள்2 weeks ago

என் உடலில் அந்த இடம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: ஸ்ரீ ரெட்டி ஓபன் டாக்

oviya
செய்திகள்3 weeks ago

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

Trending