திரையுலகில் வாய்ப்புகள் பெருவது அவ்வளவு எளிதல்ல.பல நடிகைகள் கவர்ச்சி ஆயுதத்தையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். தங்களது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அதன்மூல இயக்குனர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கின்றனர்.


அந்த வகையில் பிரபல டீவி நடிகை ரூமா ஷர்மா தனது அரை நிர்வாண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.