கடந்த 2011ம் ஆண்டு இந்திய நேரப்படி மாலை நேரத்தில் தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தவர்களை மிகுந்த அதிர்ச்சியடைய வைத்தது அந்த நிகழ்வு. ஆம் அமெரிக்காவின் மிக முக்கியமான ட்வின் டவர் என சொல்லப்படும் இரட்டை கோபுரத்தை அமெரிக்காவுக்கு சொந்தமான விமானத்தை கடத்தி அதில் மோத செய்து பலரை நிலை குலைய வைத்தார்கள்.

இந்த யுகத்தில் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்த இது போல காட்சிகளை முதல் முறையாக உலக மக்கள் நேரிலும் தொலைக்காட்சியிலும் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

இதையும் படிங்க பாஸ்-  டிரம்ப் குறித்து தவறாக எதையும் நான் கூறவில்லை-வட கொரிய அதிபர்

தீவிரவாதிகள் மனித குல வரலாற்றில் செய்த மிக மோசமான அதிர்ச்சியான பயங்கரவாத செயலாக இது பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மக்களுக்கு இந்த நிகழ்வு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது .இன்றுவரை மறக்க முடியாத நிகழ்வாகவும் அமெரிக்க மக்களுக்கு மட்டுமல்லாது உலக மக்கள் அனைவருக்குமே இது இன்றுவரை பேரதிர்வு நிகழ்வுதான்.

இதையும் படிங்க பாஸ்-  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நாளை டெல்டா மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

இந்த நிகழ்வுக்கு பின் இதை செய்த அல்குவைதா தீவிரவாதி தலைவன் ஓசாமா பின்லாடன் தலைக்கு விலை வைக்கப்பட்டு பல இடங்களில் தேடி பாகிஸ்தானில் இந்த சம்பவம் நடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு சுட்டு கொல்லப்பட்டான்.

அதற்குப்பின் சுதாரித்துக்கொண்ட அமெரிக்கா மிக மிக தீவிரமாக செயல்பட்டு சட்டதிட்டங்கள், விசா உள்ளிட்டவற்றில் கடும் நடைமுறைகளை அமல்படுத்தியது. இந்த ட்வின் டவர் தகர்ப்பினால் பங்கு சந்தை வர்த்தகம் முதல் அனைத்தும் பாதிக்கப்பட்டு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்கள் எல்லாம் மிக வெகுவாக பாதிக்கப்பட்டன அந்த நேரத்தில்.

இதையும் படிங்க பாஸ்-  விஜயகாந்தை அவமானப்படுத்திய பாஜக – தொண்டர்கள் வருத்தம் !

எவ்வளவு நாட்களானாலும் காலம் மாறினாலும் ஆறாத வடுவாய் இந்த சம்பவம் பலரது மனதில் நின்று வருவது குறிப்பிடத்தக்கது.