நடிகர் பரத் துபாயை சேர்ந்த கேரளாவை பூர்விகமாக கொண்ட பல் மருத்துவரான ஜெஸ்லியை திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது  இந்நிலையில் நேற்று தனக்கு இரட்டைக்குழந்தை பிறந்ததாக டுவிட்டரில் அறிவித்துள்ளார் பரத்.

https://twitter.com/bharathhere/status/1028208762874617857