திரை நட்சத்திரங்கள் டுவிட்டரில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்ஸ்கள் இருப்பதாக அடிக்கடி பெருமையாக கூறிக்கொள்வதுண்டு. ஆனால் இவர்களில் பலர் போலி ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளது சமீபத்தில் நடந்த டுவிட்டர் ஆடிட்டிங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்களில் பாலிவுட் நடிகர், நடிகைகள் தான் அதிகம் போலி ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளனர். அவர்கள் குறித்து தற்போது பார்ப்போம்

ஷாருக்கான்: 52% போலி ஃபாலோயர்ஸ்கள்
அமிதாப்: 38% போலி ஃபாலோயர்ஸ்கள்
சல்மான்கான்: 50% போலி ஃபாலோயர்ஸ்கள்
அக்சய்குமார்: 50% போலி ஃபாலோயர்ஸ்கள்
தீபிகா படுகோனே: 33% போலி ஃபாலோயர்ஸ்கள்
ஹிருத்திக் ரோஷன்: 44% போலி ஃபாலோயர்ஸ்கள்
அமீர்கான்: 32% போலி ஃபாலோயர்ஸ்கள்
பிரியங்கா சோப்ரா: 29% போலி ஃபாலோயர்ஸ்கள்
ஏ.ஆர்.ரஹ்மன்: 47% போலி ஃபாலோயர்ஸ்கள்
அலியாபட்: 39% போலி ஃபாலோயர்ஸ்கள்