தமிழ்ப்படம் 2 இதுவரை இல்லாத தமிழ்ப்பட அளவிற்கு வசூலை வாரிக்குவித்து வருகிறது.எல்லா தமிழ் திரைப்படங்களையும் கிண்டல் செய்துள்ளனர்.

நடிகர்களின் மேனரிசங்கள், வெடித்து சிதறும் போன் உட்பட தனியார் கம்பெனிகள் அரசியல்வாதிகள் என இவர்களின் கிண்டல்கள் எல்லை மீறி இப்படத்தில் உள்ளது.

இதை வைத்து ரசிகர்கள் மட்டுமல்லாது நீண்ட நாட்கள் தியேட்டர் சென்று படம் பார்க்காதவர்களும் இப்படத்தை விரும்பி பார்க்க செல்கின்றனர்.

இப்படம் இரண்டு நாள் முடிவில் தமிழகம் முழுவதும்  8 கோடிகளை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.