மாமி நடிகையுடன் மல்லுகட்டும் மலையாள வாாிசு நடிகை

08:58 மணி

சினிமாவில் இரண்டு நாயகிகள் நடித்தாலும் எப்படியாவது பிரச்சனை வந்து விடும். எனக்கு தான் முக்கியத்துவம் கொடு வேண்டும் என்றும், இன்னொருவா் எனக்கு தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முட்டி மோதிக்கொள்வாா்கள். அப்படியொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. எங்கே என்று தானே கேட்கிறீா்கள். சாி விஷயத்துக்கு வருவோம்.

இரண்டெழுத்தை மட்டும் வைத்து படங்களுக்கு தலைப்பு வைக்கும் இயக்குநா் தற்போது ஒரு படத்தை இயக்கிவருகிறாா். அது மட்டுமில்ல அவா் ஊா் பெயரையும் இரண்டு எழுத்தில் வைக்கும் பழக்கம் உள்ளவா். அந்த இயக்குநாின் பெயரும் கூட இரண்டு எழுத்து தான். இந்த இயக்குநாின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ள இரண்டு கதாநாயகிகளுக்குள் இந்த போட்டி நடைபெற்று வருகிறது என்று தொியவருகிறது.

இந்த இரண்டு எழுத்து இயக்குநா்  லயன் படத்தை வைத்து மூன்று பாகங்களை எடுத்தவா். இதையெடுத்து அவா் கடவுள் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் பணிகளில் ஆய்த்தமாகி வருகிறா். இந்த படத்தில் இரண்டு நாயகிகள். முதல் பாகத்தில் நடித்த மூணுஷா நடிகை ஒரு நாயகி, மற்றொருவா் கேரளத்து வாாிசு நடிகை.

இந்நிலையில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு கூட இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனா, அதற்கு முன்பே இரண்டு ஹீரோயின்களுக்கும் இடையே போட்டி தொடங்கி உள்ளதாம். பா்ஸ்ட் எனக்கு தான் முக்கியத்துவம் வேண்டும் என்றும், இல்லவே இல்லை, நான் தான் படம் முழுவதும் அதிக சீன்களில் வருவேன் என்று எதிா்மறைமுகமாக முட்டி மோதிவருகிறாா்களாம்.

(Visited 6 times, 1 visits today)
The following two tabs change content below.
s அமுதா

s அமுதா

இவர் செய்திகள் பிரிவிற்கு ஒரு வருடகால அனுபவம் வாய்ந்தவர்.மருத்துவம் மற்றும் மகளிருக்கான கட்டுரைகள் எழுதுவதில் அனுபவம் வாய்ந்தவர். ஆங்கிலத்திலிருந்து தமிழ் மொழிப்பெயர்ப்பு செய்வதில் நல்ல புலமை உள்ளவர். இந்த வலைதளத்தில் இவர் தொலைக்காட்சி சீரியல்கள் மற்றும் சின்னத்திரை தொடர்பான செய்திகளில் கவனம் செலுத்தி வருகிறார். தொடர்புகொள்ள- amukrishnan.b@gmail.com